Nalla romance panran ya gourav. Indha amaidhya irukavangalai nambakudathu ngradhu correctu dan pola.ஹாய் அன்பூக்களே,
இன்னைக்கும் வெளில போய்ட்டேன். நானும் பையனும்![]()
![]()
கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி![]()
![]()
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உறவு ராகமிதுவோ - 11 (1)
உறவு ராகமிதுவோ - 11 (2)
உறவு ராகமிதுவோ - 11 (3)
![]()
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
ஹா ஹா ஆமாம் டியர்ஹாய் நர்மு சிஸ்,
பார்த்தீங்களா நம்மாள ?????![]()
![]()
இவ்ளோ நீளமா பேச ஆரம்பிச்சுட்டானே.....
கிலோ கணக்குல குறும்ப வேற அள்ளி அள்ளி கொட்டுறான்......
பாவம் நிலாப்பொண்ணு கப் சிப்ன்னு வாயடைச்சுப்போய் போனையும் கட் பண்ணிட்டா.......![]()