Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 6 & 7

Advertisement

வாணி வெற்றி

Well-known member
Member
தியாகராஜனின் குணத்தை குறிப்பிட்டு அவர் என்ன பேசியிருப்பார் என கெஸ் செய்து பாராட்டிய அனைவருக்கும், பதிவுக்குள் போடப்பட்டிருந்த படத்தினைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் 🩷

இளமயில் இதயத்திலே 6 & 7

இடையிடையே படம் வருவது உறுத்துவதாக இருந்தால் சொல்லுங்கள். மேலேயே போட்டு விடுகிறேன்.

அடுத்த பதிவு வியாழன் காலை பதிவிடப்படும்.

Thank you so much for your wishes and comments 💗🙏
 
படம் எல்லாம் சூப்பர் 🤩 🥰 🥰 நடுவில் படம் இருக்கிறது நல்லா இருக்கு 🤗 🤗 🤗 இப்படியே இருக்கட்டும் 🤩 🤩 🤩 🤩

இளமயில் அம்மா 😈😈😈😈😈 அவங்க புருஷன் குணம் தெரியும் தானே 🙁🙁🙁 பிறகு ஏன் வார்த்தையால் நோகடிச்சு கொன்னுட்டாங்க 😣😣😣😣 அவர் செத்த பிறகு அந்த நகைய வித்தவங்க முதலிலே புருஷனை புரிஞ்சி நடந்திருந்தா ஒரு உயிர் போயிருக்காது 🤧🤧🤧🤧🤧🤧🤧

ஆம்பளைங்க அழுதா என்ன தப்பு 🥶🥶🥶🥶ஆம்பளை அழக் கூடாது என்று சொல்றவங்களை தான் உதைக்கணும் 😡😡😡😡😡

தியாகராஜன் மாதிரி எல்லா அப்பாக்களும் இருந்தால் அடுத்த தலைமுறை பசங்க நல்லா வளருவாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

Last edited:

மிக்க நன்றி சிஸ்😍 ❤️🩷🙏
 
Top