Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 1

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் பவி மா

Usual ah உங்கள் கதையே கவிதை போல இருக்கும்...இப்போ கவிதையே கதையா வரும் போல 🤗 🤗 :love: :love: :love: 🌹 🌹 🌹 🌹 🌹
 
Surprise.

சும்மாவே உங்க எழுத்து லாளிதம். இப்ப தலைப்புலேர்ந்து எல்லாமே அழகு.

அப்பா - மகன் combo செம்ம...

வாரிதி புது பேர்.
கடலுக்கும் ஆனந்தனுக்கும் என்னவோ??
 
ஆர்வத்தை தூண்டும் அழகான ஆரம்பம் .
அப்பா பிள்ளை சான்சே இல்லை. சூப்பர்.
வாரிதி புதுமையான பெயர்.
 
எபியே கவிதையா இருக்கு பவி மா😍😍😍😍
தெலுங்கு ஹீரோவா...கடல்னு சொல்லவுமே ஏதோ ஆகுறானே...அவனுக்கு என்ன பிரச்சனை
Telugu hero ila ka, just normal ah namma pesura madhiri lethu apdi pesinan.
Kadal Mel kaandu avanuku
 
இன்னும் படிக்க ஆரம்பிக்கல... அங்க ரெண்டு கன்னி பையன் வாழ்க்கை ஊசலாடிகிட்டு இருக்கு... அந்த ரணகளைத்துல புது கதை... சென்னைக்கும் மழைக்கும் ரொம்ப தூரம்...மழை பார்க்காத நாம் title would suit better
மழை பார்த்த சென்னை...
 
உலா - என்ன ஒரு அருமையான பெயர், நூல்களுடன் உலா.:love::love::love: ஆர்கழி மாதிரி வாரிதி அப்படினா கடல்னு தெரிஞ்சுகிட்டேன். ஆனந்தனுக்கு ஆனந்தம் கிடைக்க கார்த்திகேயன் யாரை பார்க்க போறார்.
 
Top