Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

Advertisement

இந்த சித்ரா மாதிரி பெண்களுக்கு second hand feelings- எல்லாம் கல்யாண பேச்சு எடுக்கறப்பவே வர என்ன செய்யறது? இவங்களையெல்லாம் எப்படி educate பண்ணறது? பிள்ளைக்காக second marriage பண்ண ready ஆனதுக்கு தேவி Divorce- ஐ குமரனோட முகத்துல வீசி எரிஞ்சுட்டு போய் இருக்கணும். Atleast Financial independence இருந்தாலாவது அவளுக்கு அப்படி யோசனை தோணி இருக்கும். எத்தனை insult society- ல. ரொம்ப வேதனையானது தான் தேவியோட நிலை.


குமரன் நல்லா time-table போட்டு தான் குடும்பம் நடத்தி இருக்காரு. இதையெல்லாம் கதைன்னு கடக்கவே முடியலை.
 
இவங்க சரி, இவங்க தப்புன்னு கண்டிப்பா சொல்ல முடில...

இவங்க பக்கம் நியாயம், இவங்க பக்கம் குத்தம்னும் சொல்ல முடில..

சித்ராவும் அக்காக்காக ன்னு வந்துட்டு அவங்க குடும்பம்னு ஒதுங்கிட்டாங்க... ஆனா அவங்க சொன்னது சரி.. சண்டை போட்டா கூட மதிப்பு இல்ல. தேவி இல்லைன்னா சித்ரா..

ரெண்டு பேருக்குமே எவ்வளவு வேதனை... குமரன் என்ன மனுசன்யா நீ... 🤬

ரெண்டு பேருக்கும் வேலைகளை assign பன்னிருக்காங்க.. கல்யாணம், காது குத்துக்கு சித்ரா.. வீட்டு வேலை, பண விசயம் தேவி ன்னு.. போங்கடா... நீங்களும் உங்க குடும்பமும்..

இப்பவாது தேவி ஒதுங்கினாங்களேன்னு இருக்கு.. And இது லயும் சித்ரா நிம்மதியாகுறாங்க அழுதுகிட்டே...
 
Last edited:
யாரை நோவது இங்கு :cry:
ஆனாலும் பெற்றால் தான் தாய்மையுணர்வு வருமா? பெறாமலேயே தாய்மையுடன் நடக்கும் பெண்கள் தெய்வத்திற்குச் சமனானவர்கள் தான்.
 
அய்யோ ஏன் இவளோ சோகம்.. 😭😭😭😭😭😭😭 தேவி... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 எனக்கு முன்னாடி தெரியும் சித்ரா மேல பெருசா எந்த தப்பும் இருக்காதுனு.. ஹையோ.. கடவுளே.. 😭😭😭😭😭😭😭😭😭 இந்த குமரன் என்ன இப்படி ஒரு கெடு கெட்டவனா இருக்கான்.. பாண்டியம்மா அருமையான வளர்ப்பு... 👏👏👏👏👏👏👏👏👏👏👏 வீட்டுக்கு இப்படி ஒரு ஆம்பள புள்ள இருந்தா போதும் நாடு வெளங்கிரும்... 😬😬😬😬😬😬 ஏன்டா ரெண்டு தங்கச்சி கூட பொறந்த உன்னக்கு ஒரு பொண்ணு மனச புரிஞ்சிக்க முடில.. பிரகாஷ விட கேவலமானவன் டா நீ.. பிரகாஷ் பண்ணது தெரிஞ்ச உடனே கொத்துச்சி போய் அடுச்சில.. உன் தங்கச்சிக்குனா ஒரு நியாயம் உன் வூட்டுகாரிக்கு ஒரு நியாயமா.. அவன் ஸ்ட்ரெஸ்னு போனான் நீ குழந்தை இல்லனு போற பெருசா ஒன்னும் வித்சாயம் இல்லை... 😡😡😡😡😡
 
Top