Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 19

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
பிரகாஷ்...👇👇👇

compressed_gm_40_img_504350_2c551369_1717686502530_sc.jpg

பிரகாஷ்.... காலம் நியாயமானது தான் 😳😳😳
உன் சந்தோஷம், உன் ஆறுதல், உன் மகிழ்ச்சி, உன் கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்று உன் குடும்பத்தை விட்டு உன் ஆசையை பூர்த்தி செய்து கொள்ள வேறு இடம் தேடிப் போனாய் 😠😠😤😤😡😡🤬🤬
இன்று உன் குடும்பம் உன்னை ஒன்றும் இல்லாத செல்லாக்காசாக்கி 😖😖😖நீ இல்லாமல் கட்டுப்பாடோடும், செழிப்போடும் இயங்க தொடங்கி இருக்கு 🥺🥺🥺

காலம் நியாயமானது தான் 🥰🥰
 
Last edited:
ஆக சாருபாலா வைத்தியத்துல தான் பிரகாஷாக்கு கொஞ்சமே கொஞ்சம் பைத்தியம் தெளிஞ்சுருக்கு. Good.

சாலா business படு வேகமா முன்னேற்றம் காட்டுதே. சந்தோஷம். தேவியைக் காணோமே.

இத்தனை நாளில் ஷாலினியின் நிலை என்ன?
 
Top