வேள்வி செய்கிறாய் விழியிலே – 5

Advertisement

தன்வி மா எனக்கும் தசாங்கம் பவுடர் வாசம் ரொம்பவும் பிடிக்கும். நானும் விளக்கேற்றும் நேரம் வாசலில் இருந்து மூன்று இடங்களில் ஏற்றி வைப்பேன். அந்த வாசம் கோவிலில் இருக்குற feel கொடுக்கும். பூஜை அறைக்கு போக முடியாத நாட்களுக்காகவே தனியா கோலமாவு கிட்ட ஒரு டப்பாவுல கொட்டி வச்சு எல்லா நாட்களிலும் இந்த மணம் மனத்தை நிரப்ப பயன்படுத்துவேன்.🤗🤗🤗🤗🤗😌😌😌😌😌😌😌😌
 
Last edited:
தன்வி மா எனக்கும் தசாங்கம் பவுடர் வாசம் ரொம்பவும் பிடிக்கும். நானும் விளக்கேற்றும் நேரம் வாசலில் இருந்து மூன்று இடங்களில் ஏற்றி வைப்பேன். அந்த வாசம் கோவில் இருக்குற feel கொடுக்கும். பூஜை அறைக்கு போக முடியாத நாட்களுக்காகவே தனியா கோலமாவு கிட்ட ஒரு டப்பாவுல கொட்டி வச்சு எல்லா நாட்களிலும் இந்த மணம் மனத்தை நிரப்ப பயன்படுத்துவேன்.🤗🤗🤗🤗🤗😌😌😌😌😌😌😌😌
எனக்கும் ரொம்ப பிடிக்கும்!!
 
Wow....superb மது. ரகு நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டியாமா🤭🤭🤭🤭🤭🤭
அடேய்களா பார்த்தி துரோகி நீ மட்டும் தான் ரகுவோட ஈகோவ தூண்டிவிட்டு காரியம் சாதிப்பயா?
இனி மதுவும் அதையே செஞ்சி உனக்கு ஆப்பு வைக்கப்போறா🙄🙄🙄🙄

இன்றைக்கு பார்ட்டி மெனுவைப் பார்த்து, எனக்கும் இது எல்லாம் இல்லாவிட்டாலும், ஒன்னு ரெண்டாச்சும் கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனுது 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
மது வரவால குடும்பத்துல எல்லாரும் சந்தோசமா இருக்காங்க..... பார்த்தி கொள்ளிக் கண்ணு அதை கெடுக்க பார்க்குறான் 😤

பார்த்தி பேச்சை கேட்டு தனக்கு தானே சூனியம் வச்சுக்கிட்டான் ரகு 🤣🤣🤣🤣🤣

மது சூப்பரா பதிலடி குடுத்தா 🤩🤩🤩🤩🤩


பார்ட்டி மெனு எல்லாம் சூப்பர் 👌
 

Advertisement

Advertisement

Back
Top