ஒற்றை ஜன்னல் - 4

Advertisement

ஆந்திரா போற எடத்துல தமிழுக்கு எதோ ஆகிடுமா...🧐🧐

ரொம்பா பாசமா அன்பா இருந்து இருக்கான் தமிழ்....🤗🤗 அப்பறம் என்ன ஆச்சு தமிழுக்கு....🧐🧐🧐
 
Last edited:
ஏம்மா அந்த பர்ஸ்ட் எபிய அழிச்சிட்டு மறுபடியும் எழுதுங்கள் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ எங்களுக்கு தமிழை தான் பிடிச்சிருக்கு 🥰 🥰 🥰 🥰 🥰

துளசி 🤩🤩🤩 புகுந்த வீடாவது இவளுக்கு நல்ல விதமா அமையுதே என்று பார்த்தால் 🧐 🧐 அதுக்கும் ஆப்பு வச்சிருக்கீங்க 🤧 😤 😤 😤 😤 😤 😤

துளசி அம்மாவும் அக்காவும் என்ன மாதிரி ஜென்மங்கள் 🥶🥶🥶🥶🥶
 
Last edited:
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மானு பாட்டு போட்டுட்டு போன மனுஷனுக்கு என்னவாகி இருக்கும்
 
Last edited:
ஆத்தர் ஜி தமிழை என்ன பண்ணுணிங்க. 😁😁😁😁

பாவம் துளசி. 😱😱😱😱

ஒரு வேளை தமிழ் தான் வெற்றியா. கற்பனை கற்பனை🙃🙃🙃🙃🙃
கற்பனை தானே தப்பில்லை தப்பில்ல 😄😄😆😆 ரைட்டர் அவங்க கதையை மறக்கும் அளவுக்கு நம்ம கற்பனையை எடுத்து விடுவோம் 🥰🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top