என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
இதுக்கு மேல என்னை கட்டி போட்டாலும் ரொமான்ஸ் வராது 😘😘😘 போட்டியில் நாங்களும் வந்து விட்டோம். மறக்காமல் ஓட்டு போடுங்கள். அடுத்த கதை ஜாலியா தாரேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்....
https://tamilnovelwriters.com/என்-வாழ்வில்-அர்த்தமாய்-28/
 
மித்ரன் திருமண வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாமல் தன் விருப்பம் போல் வாழ்ந்து கிட்டு இருந்தான் 🤩 🤩 🤩பிரவீணா ஆதிரன் இருவராலும் தன் கொள்கைகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு அழகான கூட்டை கட்டிட்டான் 😃😃😃😃😃😃 பிரவீ குழம்பி நிக்கும் நேரம் எல்லாம் நிதானமா அவளுக்கு எதார்த்தத்தை எடுத்து சொல்லி புரிய வைக்கிற விதம் 😍😍😍😍😍😍

யாரையும் நோகடிக்காமல் அழகா எல்லோரையும் ஹேண்டில் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டான் 🤓 🤓 🤓 🤗 🤓

பிரவீணா அவளுக்கு வேணும்ங்கிறதை தயங்காமல் மித்ரன் கிட்ட கேட்கிற அளவுக்கு வந்துட்டா 😀😀😀😀😀 எந்த வித அழுத்தமும் பயமும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை அமைஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗

குடும்ப அமைப்பையும் உறவுகளோட முக்கியத்துவத்தையும் மித்ரனுக்கு சின்ன சின்ன விஷயங்கள் மூலம் அழகா உணர்த்திட்டா பிரவீணா 😀😀😀😀😀😀

இரண்டு பேருமே தங்களோட துணை கிட்ட இருக்க நிறை குறைகளை நிதானமா கையாண்டாங்க ☺️☺️☺️ ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா வழி நடத்துறாங்க 😄😄😄

சில இடங்களில் மித்ரன் பிரவீணாவ கை பிடித்து கூட்டிட்டு போறான் 🙂🙂🙂
சில இடங்களில் பிரவீணா மித்ரனை கை பிடித்து கூட்டிட்டு போறா 😀
😀😀😀

ஆதிரன் அப்பா இல்லாதவன் என்கிற அடைமொழியோடு வயதுக்கு மீறிய பக்குவத்தையும் அழுத்தத்தையும் அம்மா உட்பட சுற்றி இருக்க அத்தனை பேரும் திணிச்சுட்டாங்க 😑😑😑😑😑😑😑😑😑😑

அந்த அழுத்தத்தை எல்லாம் ஒன்னும் இல்லாமல் ஆக்கி அவனையும் குழந்தையா உணர வச்ச மித்ரன்😄😄😂ஆதிரன் எதிர்பார்த்த தந்தை பாசம் மித்ரன் மூலம் நிறைவேறியது 🙂🙂🙂🙂🙂
குட்டி ஆதிரா 😄😄😄😄
😄

சாய்ஸ்ரீ ரஞ்சன் இரண்டு பேருமே தங்களோட நட்புக்கு துணையா நின்றது மட்டும் இல்லாமல் அவங்க தவறுகளை சுட்டிக் காட்டுவதும் அருமை 😀 😉 🙂 🙂 🙂 🙂


சத்ய மூர்த்தி மகனோட திருமண விஷயத்தில் இவ்வளவு நிதானமா யோசிச்சு முடிவு எடுத்தவர் அந்த ஜாதக விஷயத்தில் எப்படி யோசிக்காமல் போனார் 😕😕😕😕😕எப்படியோ மகனோட உணர்வுகளை புரிஞ்சு கிட்டு பிரவீணா ஆதிரனை இரண்டு பேரையும் இயல்பா ஏத்துக்கிட்டாரு 😃😃😃😃😃😃

சாரதா எதார்த்தமான கதாபாத்திரம் 😊😊 ஆதிரனை ஏத்துக்க முடியலன்னாலும் அவங்க மனசு கஷ்ட படுற மாதிரி எதுவும் சொல்லாமல் தள்ளி நிக்குறது சரி தான் ☺️ 🤣 🙂 🙂 🤣 வளர வளர ஆதிரன் அப்படியே மித்ரன் மாதிரி தான் வருவான் அப்போ உங்க மனசு மாற வாய்ப்பிருக்கு 😃😃😃😃😃

மித்ரனோட அக்கா & மாமாஸ் 🤩🤩🤩🤩 மித்ரனோட முடிவுகளை ஏத்துக்கிட்டு அவனுக்கு துணையா நின்ன விதம் அருமை 😀 😉 🙂 அதுவும் முதல்ல அவனோட வாழ்க்கை முறையில் கூட அவனை ஒதுக்கி வைக்கல ☺️☺️☺️☺️☺️

தேவதாஸ் மகேசு ஆரம்பத்திலே பிரவீணா ஆதிரன் இரண்டு பேரையும் நீங்கள் சரியா நடத்தி இருந்தால் மத்தவங்களும் ஒழுங்கா நடந்துக்கலனாலும் ஒதுங்கியாவது இருந்து இருப்பாங்க 😨😨😨😨 மித்ரன் என்று ஒருத்தன் வர போய் உங்களுக்கு புத்தி வந்துச்சு இல்லன்னா 😖😖😖😖😖

பிரேம் புருஷன் இல்லாமல் பணம் இல்லாமல் அக்கா இருக்கும் போது அவ மகனுக்கு மொட்டை போட முடியல 🤨 🤨 🤨 இன்னைக்கு கோடிஸ்வர அக்காவோட மகனுக்கு மொட்டை போட மட்டும் உனக்கு எப்படி நேரம் அமைஞ்சுது ☹️☹️☹️☹️☹️ ஆத்தர்ஜி நாங்க என்ன சொன்னோம் நீங்க என்ன செஞ்சு வச்சிருக்கீங்க 🥶 🥶 🥶 🥶 🥶

ஊருல நாலு உருப்படாத கழுதைங்க இருக்கும் அதுல ரெண்டு நமக்கு சொந்தமா அமைஞ்சிரும் அதுங்களை வெட்டியும் விட முடியாது 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 அப்படி அமைஞ்சது தான் ஆர்த்தி குடும்பம் 😂😂😂😂😂😂😂😂

ப்ரீத்தி சொல்ற அளவுக்கு நீ ஒர்த் ஃபீஸ் இல்லை 🤧 🤧 🤧 🤧 🤧

இளங்கோ😨😨😨 இவனை நினைச்சாலே பிடிக்கல 🥺 🥺 இவனுக்கு தெரியாதா தன்னோட உடல்நிலை பத்தி 😣😣😣 அவனோட வாழ்நாள் விரல் விட்டு எண்ணுற அளவு தான் என்று தெரிஞ்சும் எப்படி இவனால் கல்யாணம் செய்ய முடிஞ்சுது 🤨 🤨 🤨 🤨 🤨 ஒரு வருஷ வாழ்க்கை 🙁🙁
🙁
 
Last edited:
மிகவும் அருமையான கதை..
போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்
வாழ்த்துக்கள்
 

Advertisement

Back
Top