நீங்காத உறவே!... அத்தியாயம் 19

Advertisement

கனமான பதிவு 😱😱😱😨😨😨😰😰😢😢😢😢☹️☹️☹️☹️

நிறை..... மதுரையை எரித்த கண்ணகி போல தான் தெரிஞ்சா என் கண்ணுக்கு💥💥💥💥🔥🔥🔥🔥 எல்லோரையும் வார்த்தை என்னும் கூர் வாளால் விலாசி தள்ளிட்டா 😳😳😳😳
 
Last edited:
நிறை நிலைமை பார்த்தால் பாவமாக இருக்கிறது.
அவங்களோட சகஜமாக பழகலைனாலும் இப்படி குத்தி குத்தி பேசி கொதறாம இருந்தாலே நிறையும் பிரபாவும் சந்தோசமா இருப்பாங்க.
 
Last edited:
இடியுடன் கூடிய மழையா கொட்டித் தீர்த்துட்டா நிறை.

பிரபா பாவம். இவளை எப்படி மலையிறக்கப் போறானோ தெரியலை.

ஆனாலும் நிதான குணம் உள்ள பிரபா உண்மையை வேணா சொல்லியிருக்கலாமே தவிர அண்ணனை பதிலுக்கு உடனே கை நீட்டி எப்படி அடிப்பான். அவனோட சுபாவத்தோட தானே அவனால நடக்க முடியும். இதுக்கு போய் அவன்கிட்ட கோவப்படறாளே நிறை.
 

Advertisement

Advertisement

Back
Top