M Mahamani Well-known member Member Mar 14, 2026 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-18/
https://tamilnovelwriters.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-18/
S Sudha sudha Well-known member Member Mar 14, 2026 #3 புருஷன் பொண்டாட்டி சண்டை கேள்வி பட்டுருக்கேன் இப்போ டைரக்ட இப்பதான் பார்க்கிறேன்
Ram priya Well-known member Member Mar 14, 2026 #5 அருமையான பதிவு கண்ணாடிகாரன் பாடு திண்டாட்டம் தான் சரியான சந்திரமுகி கிட்ட சிக்கிட்டான்
Mrs.Gnanasekarr Well-known member Member Mar 14, 2026 #7 சவி குட்டி பாவம் பிள்ளை. எப்பா குரு சீக்கிரமாக இந்த அஞ்சலியை கட்டி சவிக்கு ஒரு தம்பியை பெத்து கொடுத்துட்டு தனியா போயி சண்டை போடுங்கடா. குழந்தை பயப்படுறா இல்ல.
சவி குட்டி பாவம் பிள்ளை. எப்பா குரு சீக்கிரமாக இந்த அஞ்சலியை கட்டி சவிக்கு ஒரு தம்பியை பெத்து கொடுத்துட்டு தனியா போயி சண்டை போடுங்கடா. குழந்தை பயப்படுறா இல்ல.
EswariSkumar Well-known member Member Mar 14, 2026 #8 அது சரி...நீ இப்டியே சிலையா நில்லு..அவ இன்னும் கழுவி ஊத்துவா
Mathy Well-known member Member Mar 14, 2026 #10 பாவம் வாத்தி இப்படி சிக்கிகிட்டானே புருஷன் பொண்டாட்டி சண்டை ஜோரா இருக்கு