வேணு கானமிது 7

Advertisement

venu kanamathu

Well-known member
Member
இத்தனை நாள்கள் பொறுமையாக காத்திருந்த அனைவருக்கும் நன்றி. இதோ அடுத்த எபி பதிவிட்டாச்சி.

தங்களின் மேலான கருத்தகளை எதிர்நோக்குகிறேன். அது தான் கதையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க எனக்கு உறுதுணையாக இருக்கும்.

https://tamilnovelwriters.com/கானம்-7/

நன்றி 🙏
 
உண்மை தான்... பெண்களுக்கு உழைப்பும்,உழைப்புக்கேற்ற ஊதியமும் இருந்திருந்தா யார் தயவும் இல்லாம survive பண்ண முடியும்.
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
ரிதன்யா முன்னாள் புருஷன் கடையிலேயே வந்து பிரச்சினை பண்ணான் 😨😨
இங்கு உண்மையை மறைத்து குடி வரப் போறாங்க என்ன நடக்க போகுதோ....⁉️⁉️⁉️

வீடு குடித்தனம் வருபவர்கள் பற்றி கூறிய அத்தனையும் நிதர்சனமான உண்மை....!!!!
 
சுருதி ,ரிதுவின்கணவன் இறந்து விட்டான் என பொய் சொல்லி இருக்காய்.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top