T TNWContestWriter086 Well-known member Member Jul 3, 2026 #1 ஹலோ ஃபிரண்ட்ஸ் தேன் சிந்துமோ மேகம் கதையின் ஒன்பதாம் அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன். படித்துக் கருத்திடுங்கள். லிங்க் மேகம் - 9 நட்புடன் தேவி
ஹலோ ஃபிரண்ட்ஸ் தேன் சிந்துமோ மேகம் கதையின் ஒன்பதாம் அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன். படித்துக் கருத்திடுங்கள். லிங்க் மேகம் - 9 நட்புடன் தேவி
Thani Well-known member Member Jul 5, 2026 #2 ஏன் என்னாச்சு ..? நிலாவும் ஹீரோ சாரும் ஏன் பிரிந்தாரகள்..?
T TNWContestWriter086 Well-known member Member Jul 7, 2026 #4 Thani said: ஏன் என்னாச்சு ..? நிலாவும் ஹீரோ சாரும் ஏன் பிரிந்தாரகள்..? Click to expand... தொடர்ந்து படிங்க. தெரிஞ்சிடும். நன்றி
Thani said: ஏன் என்னாச்சு ..? நிலாவும் ஹீரோ சாரும் ஏன் பிரிந்தாரகள்..? Click to expand... தொடர்ந்து படிங்க. தெரிஞ்சிடும். நன்றி
T TNWContestWriter086 Well-known member Member Jul 7, 2026 #5 S. Sivagnanalakshmi said: நிலவனுக்கு புரிந்தால் சரி Click to expand... எஸ். நன்றி.
வித்யா வெங்கடேஷ் Well-known member Member Jul 12, 2026 #6 அடேய் பாஷா பாய்… உன் மண்டையில என்ன ஓடுதுன்னு கண்டுபிடிக்கவே முடியலையே! அம்மாக்களின் அன்பையும் அனுபவத்தையும் எடுத்துக்காட்டும் அருமையான அத்தியாயம் ஆத்தர்ஜி! மலர் மாமியார் அனுப்பிய குறுஞ்செய்தி அல்டிமேட்….. எத்தனை அன்பு எத்தனை ஏக்கம் அவங்களுக்கு…
அடேய் பாஷா பாய்… உன் மண்டையில என்ன ஓடுதுன்னு கண்டுபிடிக்கவே முடியலையே! அம்மாக்களின் அன்பையும் அனுபவத்தையும் எடுத்துக்காட்டும் அருமையான அத்தியாயம் ஆத்தர்ஜி! மலர் மாமியார் அனுப்பிய குறுஞ்செய்தி அல்டிமேட்….. எத்தனை அன்பு எத்தனை ஏக்கம் அவங்களுக்கு…