அத்தியாயம் - 9- தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் ஒன்பதாம் அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன். படித்துக் கருத்திடுங்கள்.

லிங்க்

மேகம் - 9

நட்புடன்
தேவி
 
அடேய் பாஷா பாய்… உன் மண்டையில என்ன ஓடுதுன்னு கண்டுபிடிக்கவே முடியலையே!

அம்மாக்களின் அன்பையும் அனுபவத்தையும் எடுத்துக்காட்டும் அருமையான அத்தியாயம் ஆத்தர்ஜி!

மலர் மாமியார் அனுப்பிய குறுஞ்செய்தி அல்டிமேட்….. எத்தனை அன்பு எத்தனை ஏக்கம் அவங்களுக்கு…
 

Advertisement

Advertisement

Back
Top