நன்றிகள் பல பல நட்பே! அழைத்ததும் ஓடி வந்து படித்து, உடனுக்குடன் கருத்துகள் பரிமாறி ஊக்குவித்த உங்கள் அளவுகடந்த அன்பில்தான் இத்தனை விரைவாக எழுதிமுடித்தேன்.உத்ராக்கு இரட்டையர்கள் என படிக்கும் போது மகிழ்ச்சியா இருந்தது ,ரம்யாவின் செல்வங்கள் தான் திரும்ப வந்து விட்டார்கள் என தோன்றியது ,சூப்பர்
பெற்றால் தான் பிள்ளையா ,ரம்யா,ஷ்ரவனை சுற்றி அவ்வளவு பிள்ளைகள் இருக்காங்க அவங்களும் இவங்க பிள்ளைகள் தான் .
லேட்டா வந்தால் ,பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவங்களை கூட்டிட்டு வந்தவங்களுக்கும் தண்டனை வழங்குவது செம ஐடியாநிஐமா சூப்பர்
இதனால் பாதிக்கப்படுவது ரம்யாவின் நண்பன் தான்
அழகான கதைநிறைவான முடிவு
லேட்டா வந்தாலும் சீக்கிரமா கதையை முடித்து விடடீங்க ஆத்தர் ஜீ
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி![]()
நிறைவுப்பகுதி உங்களுக்குப் பிடித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நட்பே. ‘தனி’ஜியின் ரசனையான பதில்களே தனி அழகுதான்.
Thank you so much for your unconditional love and encouragement.