உடைந்த மனங்கள் ஒட்டாதா?... இறுதி அத்தியாயம்

Advertisement

மீனா அவளோட காதல்ல மட்டுமல்ல வாழ்க்கையிலும் வைராக்கியமாக இருந்து அவளோட சேர்ந்து ஜெகனையும் ஜெயிக்க வச்சுட்டா 👏👏👏எதார்த்தமான கதை சிஸ் நிறைவான முடிவு 🥰🥰
 
மீனா,ஜெகன் வாழ்க்கை அபாயகட்டத்தைத் தாண்டி, ஆடம்பர வாழ்க்கைக்கு முன்னேறின மாதிரி இவங்க தனிப்பட்ட வாழ்க்கையும் நல்ல முன்னேற்றம்.

அருமையான கதை, நிறைவான முடிவு 😍😍😍😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top