வாத்சல்யன்-சந்தானலஷ்மி வாழ்க்கை பலரை நினைவுப்படுத்துகிறது. எதுவும் எளிதாக கிடைத்தால் அருமை தெரியாது.. கண்கலங்க காத்திருந்து, காத்திருந்து கிடைக்கும் பொக்கிஷம்(பொக்கிஷங்கள்) அமிர்தத்துக்கு இணையானது.!!
I felt really emotional while reading the story sana ma.. Except the dreams part rest of the story is exactly coincide with my real life...u have shown the reality... Thankyou for giving such a heart touching story..Love you sana ma
ஆரம்பம் முதல் இறுதிவரை என்னோடு பயணித்து கதைக்கான பின்னூட்டங்களை வழங்கி ஆதரவு தந்த அனைத்து தங்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..![]()