அத்தியாயம் 33 (நிறைவுப் பகுதி)

Advertisement

வாத்சல்யன்-சந்தானலஷ்மி வாழ்க்கை பலரை நினைவுப்படுத்துகிறது. எதுவும் எளிதாக கிடைத்தால் அருமை தெரியாது.. கண்கலங்க காத்திருந்து, காத்திருந்து கிடைக்கும் பொக்கிஷம்(பொக்கிஷங்கள்) அமிர்தத்துக்கு இணையானது.!!
 
ரொம்ப ரொம்ப அருமையான கதை. வத்சல்யன் ஒரு green forest 😍 சான்சே இல்ல. அவனோட love and understanding எல்லாமே உச்சம். Loved him a lot. And also very interesting. ஒரு family கதை கருவை, திரில்லர் story effect la படிக்க வச்சிங்க, which is brilliant. All the best writer 👏👏👏👍👍
 
Last edited:
சுவாரஸ்யமான கதை பதிவுகள்.படிக்க அருமை.காரணங்கள் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லை.நம் கற்பனைக்கு எட்டப்படாத அற்புதங்களை நிகழ்த்தும் மாபெரும் சக்தியை பார்த்தவர்கள் யார்.
 

ஆரம்பம் முதல் இறுதிவரை என்னோடு பயணித்து கதைக்கான பின்னூட்டங்களை வழங்கி ஆதரவு தந்த அனைத்து தங்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🙏
I felt really emotional while reading the story sana ma.. Except the dreams part rest of the story is exactly coincide with my real life...u have shown the reality... Thankyou for giving such a heart touching story..Love you sana ma😊
 

Advertisement

Advertisement

Back
Top