56 - Final ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அழவும் வச்சு,நெகிழவும் வச்சு, சந்தோஷப்படுத்தி, பயப்படவும் வச்சு, யோசிக்க வச்சு கடைசியா மனசை நிறைச்சும் வச்சுட்டீங்க ஷோபாமா. என்ன ஒரு கதை. என்ன ஒரு ப்ரவாளமான நடை. பாராட்ட வார்த்தையில்லை. ல்லலகு / கௌதமன் - யசோதராவின் பாதி, இன்னொருவரின் மீதி. யாழி பேபி நிஜமாவே ஏஞ்சல் தான். எல்லாருக்கும் சந்தோஷத்தை மட்டுமே தரும் தேவதை. ரகுவோட சிறு வயதில் தந்தையை பிரிந்த தவிப்பு தான், பேபியை பார்த்த விட்டுக்கொடுக்க முடியாமல் உரிமை கொண்டாட வைத்ததோ! ல்லகு, யசோபேபி - காதல், நேசம், அன்பை பகிர்ந்த காட்சிகள் மனசை விட்டு நீங்காதவை. அரவிந்தன்,சந்திரிகா, தாத்தா,பாட்டி,லீவன் , தல்ஷன், பிக்கி, சல்வேஷ், நிஹாரிகா,குட்டி வீரா என்று மனதில் நிற்கும் பாத்திரங்கள். எல்லா கதைலயும் மனதை ஏதோ பண்ணிடறீங்க சிஸ். கனமாகவும் அதே நேரம் ஒரு நிறைவாகவும் உள்ளது.

இது செம கதை. மனதில் நிற்கிறது.
ஆனா வழக்கம் போல என்னோட பேவரைட் துளசிமாவும், மூர்த்தி சாரும் தான். இதை கம்பரிசன் பண்ணி சொல்லலை. ரோஜா ஒருவித அழகென்றால், மல்லி இன்னொரு விதம். அது என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம் சிஸ்.
 
💞💞💞யாழி பேபியை மறக்கவே முடியாது. மனசுல நிறைஞ்சு இருக்கா. 💖💖. லகு.. அவன் பேபியை, அவங்க காதலை உணர்வு பூர்வமா உணர வச்சுட்டிங்க சோபாமா. 🥰🥰🥰🥰
 
அழவும் வச்சு,நெகிழவும் வச்சு, சந்தோஷப்படுத்தி, பயப்படவும் வச்சு, யோசிக்க வச்சு கடைசியா மனசை நிறைச்சும் வச்சுட்டீங்க ஷோபாமா. என்ன ஒரு கதை. என்ன ஒரு ப்ரவாளமான நடை. பாராட்ட வார்த்தையில்லை. ல்லலகு / கௌதமன் - யசோதராவின் பாதி, இன்னொருவரின் மீதி. யாழி பேபி நிஜமாவே ஏஞ்சல் தான். எல்லாருக்கும் சந்தோஷத்தை மட்டுமே தரும் தேவதை. ரகுவோட சிறு வயதில் தந்தையை பிரிந்த தவிப்பு தான், பேபியை பார்த்த விட்டுக்கொடுக்க முடியாமல் உரிமை கொண்டாட வைத்ததோ! ல்லகு, யசோபேபி - காதல், நேசம், அன்பை பகிர்ந்த காட்சிகள் மனசை விட்டு நீங்காதவை. அரவிந்தன்,சந்திரிகா, தாத்தா,பாட்டி,லீவன் , தல்ஷன், பிக்கி, சல்வேஷ், நிஹாரிகா,குட்டி வீரா என்று மனதில் நிற்கும் பாத்திரங்கள். எல்லா கதைலயும் மனதை ஏதோ பண்ணிடறீங்க சிஸ். கனமாகவும் அதே நேரம் ஒரு நிறைவாகவும் உள்ளது.

இது செம கதை. மனதில் நிற்கிறது.
ஆனா வழக்கம் போல என்னோட பேவரைட் துளசிமாவும், மூர்த்தி சாரும் தான். இதை கம்பரிசன் பண்ணி சொல்லலை. ரோஜா ஒருவித அழகென்றால், மல்லி இன்னொரு விதம். அது என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம் சிஸ்.
Thanks Jilluu. மூர்த்தி, துளசி கதை உண்மைய தழுவின கதை... மே பி அதுனால கூட மூர்த்தி நமக்குள்ள அழியா இடத்த பிடிச்சிருக்கலாம்.
இதுல, யாழி குட்டி மனச அள்ளுனாலும், நாலே நாலு டையலாக் பேசின வீரா கியூட். எழுதற வரைக்கும் நானே வீரான்னு ஒரு கேரக்டர எதிர்பார்க்கல :)
கேப் இல்லாம பயணபட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். முடிச்சேனேன்னு ஒரு பக்கம் திருப்தி :)
முடிஞ்சா அடுத்த கதையில் சந்திப்போம்.
😍💗
 
அதென்ன முடிஞ்சா அடுத்த கதை. கண்டிப்பா எழுதுங்க. கேப் விழறதெல்லாம் நடக்கறது தான். இப்போ நல்லாயிருக்கீங்கள்ள அது போதும்.

மூர்த்தி ரொம்ப பிடிக்கும் . மாற்று கருத்தேயில்ல. முர்த்தி சார் இல்லாமல் துளசிமா இல்லை.ஆனா துளசிமாவோட அந்த நிமிர்வு - தான் தப்பு செய்யவில்லை, தன் மீது எந்த சேறும் பூச முடியாதுங்கற அந்த தெளிவு - அது எனக்கு திரௌபதி கேரக்டரை நியாபகப்படுத்தும். இறுதி வரை தான் அடிமை என்பதை அவள் ஒத்துக்கொள்ளவேயில்லாத மாதிரி இவளும் கயவர்கள் மோசம் செய்த போதும் சரி அதற்கு அடங்கி இருக்காமல், அதிலேயே உழலாமல் தப்பிக்க சந்தர்ப்பம் பாத்து தப்பித்தாளில்லையா அந்த உறுதி மிகவும் பிடிக்கும். நிமிர்வு,உறுதி - பல பேரிடம் காணாத ஆனால் வேண்டிய ஒன்று. அதனாலேயே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
 
Last edited:
Mam eppavum pola story romba super mam. Ethirparatha twist mam organ transplantation irukum nu ninaichen but epadi nu guess pannala romba arumayana story mam. Readers guess pannathatha eluthurathu than oru writter ku ulla skill very rocking mam. Night 3'o clock complete paniten but ennum Raghu Gowtham Yaso Yali kitta irunthu velivaramudiyala. Heart fulla irukura mathiri oru feeling aduthu enna novel padikalamnu yosikka mudiyala. Nanum yaso mathiri confuse akuren munnadi nikurathh Gowthama Raghu va nu? Raghu uyiroda irukura mathiri santhosama irukku. Super mam please continue ur writing mam 💐💐💐💐 Thank you 🙏
 
Advertisement

Advertisement

Back
Top