56 - Final ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அழவும் வச்சு,நெகிழவும் வச்சு, சந்தோஷப்படுத்தி, பயப்படவும் வச்சு, யோசிக்க வச்சு கடைசியா மனசை நிறைச்சும் வச்சுட்டீங்க ஷோபாமா. என்ன ஒரு கதை. என்ன ஒரு ப்ரவாளமான நடை. பாராட்ட வார்த்தையில்லை. ல்லலகு / கௌதமன் - யசோதராவின் பாதி, இன்னொருவரின் மீதி. யாழி பேபி நிஜமாவே ஏஞ்சல் தான். எல்லாருக்கும் சந்தோஷத்தை மட்டுமே தரும் தேவதை. ரகுவோட சிறு வயதில் தந்தையை பிரிந்த தவிப்பு தான், பேபியை பார்த்த விட்டுக்கொடுக்க முடியாமல் உரிமை கொண்டாட வைத்ததோ! ல்லகு, யசோபேபி - காதல், நேசம், அன்பை பகிர்ந்த காட்சிகள் மனசை விட்டு நீங்காதவை. அரவிந்தன்,சந்திரிகா, தாத்தா,பாட்டி,லீவன் , தல்ஷன், பிக்கி, சல்வேஷ், நிஹாரிகா,குட்டி வீரா என்று மனதில் நிற்கும் பாத்திரங்கள். எல்லா கதைலயும் மனதை ஏதோ பண்ணிடறீங்க சிஸ். கனமாகவும் அதே நேரம் ஒரு நிறைவாகவும் உள்ளது.


இது செம கதை. மனதில் நிற்கிறது.
ஆனா வழக்கம் போல என்னோட பேவரைட் துளசிமாவும், மூர்த்தி சாரும் தான். இதை கம்பரிசன் பண்ணி சொல்லலை. ரோஜா ஒருவித அழகென்றால், மல்லி இன்னொரு விதம். அது என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம் சிஸ்.
 

Advertisement

Advertisement

Back
Top