Tamil Novels

Advertisement

N
Nirmala senthilkumar
Naan munnave 7pm kku angha taan tea kudichachu
Neengha lam ippo taan plan பண்ணுறீங்க🫣🫣🫣
உதயா
உதயா
எல்லாரும் டின்னர் முடிச்சிட்டு வாங்க 🤗 🤣 🤣 நாம மறுபடியும் டீ குடிப்போம் 🙂🙂🙂🙂
Kumari Nandha
Kumari Nandha
ஐயோ நான் காரு பையன் ஆர்மிலா இல்லைங்கோ🤧🤧...... அந்த ஒரு எபி படிச்சி கொஞ்சம் நல்லவன்னு தானுங்க சொன்னேன்.... நானும் அவனை நாரு நாரா கிழிச்சிட்டு தானுங்க இருக்கேன்.... 😏😏😏

நான்லாம் ஹீரோ ஆர்மிங்கோ 🤠😎🤠
உதயா
உதயா
என்ன சிஸ் இது இப்படி காரு பையனை நட்டாத்துல விடுறீங்களே 🤗🤗🤗🤗🤗
Kumari Nandha
Kumari Nandha
நான் தான் எங்கயும் கூட்டிட்டே போகலேயே.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️.... அப்புறம் எங்க போய் நட்டாத்துல விடுறது 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
உதயா
உதயா
நீங்களும் வைஷு சிஸ்ஸும் கையை பிடித்து கூட்டிட்டு போனதை நம் சைட்டே பாத்துச்சே 🤣🤣🤣🤣🤣🤣
Kumari Nandha
Kumari Nandha
இல்லை கோபால்... இல்லை 😑😑😑😑...
பிரியா மோகன்
பிரியா மோகன்
Deiiiiiiiiiiiiii இன்னா டா நடக்குது இங்க... ஒரு டீயை இவ்ளோ டீடெய்லா ஆத்தி வச்சுருக்கீங்க😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨
பிரியா மோகன்
பிரியா மோகன்
நானே டீ ரொம்ப சுடுதுன்னு ஊதிக்கிட்டு இருக்கேன். என் கஷ்டம் புரியாம இப்படி ஆளாளுக்கு கலாய்க்குறீங்களே, இது நியாயமா😭😭😭😭
Narmadha mf
Narmadha mf
Kumari Nandha
Kumari Nandha
என்னது... டீ திரும்பியும் சுடுதா 😱😨😨😱
உதயா
உதயா
ஒரு 48 மணி நேரம் வாசிங் மிஷின்ல வச்சிட்டு எடுத்து குடிங்க 🤣🤣🤣🤣🤣🤷🏿‍♀️🤷🏿‍♀️
உதயா
உதயா
காரு ஆர்மி தலைவி வைஷு சிஸ் வந்துட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உதயா
உதயா
ஏம்மா வந்ததுக்கு இன்னைக்கு எபி இருக்கான்னு சொல்லிட்டு போயிருக்கலாம் 😣 😣 😣 நாங்கள் ஆத்துன டீயை நல்லா குடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டிங்க 🤗🤗🤗🤗
V
Vaishnika 😍🥳🥰
🤣🤣🤣🤣🤣🤣🤣‌.
என்றாளுக்கு பேய்ப்படம் பாத்ததால காய்ச்சல் 🤒🤒🤒🤒🤒🤒 வந்திருச்சுப்பா‌.
அதனால டாக்டர் டீயும் பன்னும் சாப்பிட சொன்னாங்க. அதுக்கு தான் ஆத்தர் ஜீ சூசூசூசூடா இருக்குற டீயை ஆத்தறாங்க.😉😉😉😉😉🤭🤭🤭🤭🤭
உதயா
உதயா
நான் தான் சொன்னேனே ஆத்தரும் வைஷு சிஸ்ஸும் ஒரே ஆர்மின்னு 🤗🤗🤗 எப்படி ஆத்தருக்கு டீ ஆத்துறாங்க என்று பாருங்க🤓🤓🤓🤓🤓🤓🤓
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ நானெப்படா காருவுக்கு ஆர்மி ஆரம்பிச்சேனு சொன்னேன். நானும் நந்தா சிஸ்ஸூம் நந்தினி வெளியே போன விஷயம் காருவுக்கு தெரியும் ன்னு தான் சொன்னோம்.
ஹாய் நட்பூக்களே இன்னிக்கு பிரியா ஜீயோட டீயை நீங்க எல்லாம் சூப்பரா ஆத்தீட்டீங்க.😅😅😅
உதயா
உதயா
இல்லை 🤗 🤣 காரு நல்லவன் என்று சொன்னீங்க 😆😆😆😉😆😆
Kumari Nandha
Kumari Nandha
ஆமா சிஸ்.... அப்டி தான் சொன்னோம்... ஆனா பாருங்க நாம அந்த காரு பையனுக்கு ஆர்மி ஸ்டார்ட் பண்ணிட்டோம்னு புரளியை கிளப்பி விட்டுட்டாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Back
Top