Tamil Novels

Advertisement

S
Sudha sudha
கதையெல்லாம் நல்ல இருக்கு நீங்காதான் ஆடிக்கு ஒரு நாள் அம்மாவசைக்கு ஒரு நாள் வரைங்க நாங்க செய்ய இன்னும் கதைய மறக்கவில்லை
தேவி கண்மணி
தேவி கண்மணி
கமெண்ட் வரவில்லை என்று தான் வரவில்லை மா. 36 யூடி போட்டுவிட்டேன் பிரதிலிபியில் 😣😣😣😣
உதயா
உதயா
இனி அடிக்கடி அப்டேட்ஸ் கொடுங்க சிஸ் 😍 😍 😍 உங்கள் கதைகள் எல்லாம் படிக்க நல்லா இருக்கு சிஸ் 😍 😍 🤩
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
36ud க்கும் நானும் கமெண்ட்ஸ் பண்ணிட்டேனுங்க சிஸ்டர் 🤗🤗
உதயா
உதயா
அப்போ இந்த சைட்ல மட்டும் தான் உங்களை ஆளை காணோம் Mrs.G
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
அப்படி இல்லைங்க உதயா சிஸ்டர் தேவி சிஸ்டர் யூ டி போட்டுட்டா உடனே notification வந்துவிடும் . நாம சைட்ல போகவே வேண்டாம்,அதே மாதிரி சங்கீதா ராஜா இவங்கல follow பண்ணுறதால notification link click பண்ணி எபி படிச்சுக்கலாம்.
S
Sudha sudha
நான் இந்த இரண்டு சைட்டில் மட்டும் கதை படிக்கிறேன் வேற சைட்டு போகவில்லை எந்நாளும் அந்த கதை ஐஇங்கேயும் post பண்ணுவாங்க என்ற எண்ணம்தான்
மதுலிகா
எதே 36 யூடியா நாங்க இங்க மட்டுமே பாய் போட்டு படுத்து இருப்பதால் நீங்க இங்க வந்தால் நாங்க படிக்க முடியும் ஆனால் நீங்க தான் லேட்டா வறீங்க என்ன செய்ய மா
உதயா
உதயா
நானும் இந்த இரண்டு சைட்ல மட்டும் தான் கதை படிக்கிறேன் 🥺 🥺 🥺 😃 😄
தேவி கண்மணி
தேவி கண்மணி
கண்டிப்பாக மா இனி தாமதமின்றி வரும். மிக்க மகிழ்ச்சி மா
V
Vaishnika 😍🥳🥰
தேவிம்மா நட்பூஸ் சொன்ன மாதிரி தான் நானும்.
உங்க ஸ்டோரி வாசிக்க சூப்பரா இருக்கும். நெதைக்கும் வாங்க ஜீ.
36யூடியா? . அங்கன பணம் கட்டுனாதானே வரிசையா படிக்க முடியும் ஜீ.
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
உண்மையில் இந்த ரெண்டு சைட்ல தான் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கு,மற்றவை கூட compare பண்ணும் போது.
நானு pratilipi, kindle, packet novel fm, எங்க பக்கத்துல இருக்கிற library எல்லா இடத்திலும் படிக்கிறேன். அங்க எல்லாம் premium கட்டி தான் படிக்க முடியுது😒😒
தேவி கண்மணி
தேவி கண்மணி
ஆமாம்மா @vaishanika .?? இங்க ரெண்டு ரெண்டு யூடியா போடுறேன் சீக்கிரம் வந்துவிடும். நீங்க இப்போ படிக்க போனாலும் 15 யூடிக்கு மேல டெய்லி ஒரு எபி ஃப்ரியா ஓபன் ஆகும் அதுக்கு இங்கேயே போட்டுடுறேன் படிங்க. கதை முடிந்ததும் அமேசான் ல அப்லோட் பண்ணிடுவேன் மா
C
Chitrasaraswathi64@gmail.
பதிவு சீராக வரவில்லை என்றால் நிறைவு செய்த பிறகு படிப்பார்கள். நிறைய பேர் நிறைவுக்கு பின் படிப்பார்கள் மா.
Back
Top