Yuvarani வட்ட கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவாம் என்னத்த சொல்ல? இங்க சரியான மழை. பவர் போயிருச்சு. மழை சதி பண்ணிடுச்சு.என் சபதம் கரைஞ்சு போச்சி ஆனாலும் ஹேப்பி நியூஸ். ஆல்மோஸ்ட் பாதி எபி முடிச்சிட்டேன். இன்னைக்கு நாலு பார்ட் வரும்.