Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
@RudraPrarthana இன்னும் எங்க தலைவன் உதய்க்கு எபி எழுதலையா??? 🥺🥺🥺
உதய் வேற என்ன நிலைமையில் இருக்காருன்னு தெரியல... அவருக்கு வயித்த சுத்தி எத்தனை ஊசி போட்டாங்க... தளிர் வேற கண்டபடி கடிச்சு வச்சுட்டு வந்து இருக்கா..
உதயா
உதயா
அவளை இழை கிட்ட கூட்டிட்டு போய் மொத்த பல்லையும் புடுங்கணும் மச்சி 🤗 🤗 🤗 🤗 பாவம் அவளும் ஆளே இல்லாமல் சும்மா ஈ ஓட்டுறா 🤣🤣🤣🤣
Narmadha mf
Narmadha mf
ஆக கேஸ் கிடைக்காத அலர், பல்லு புடுங்க ஆள் கிடைக்காத இழை, போட்டுத் தள்ள வெறியா துடிக்கும் ப்ரீத்திக்கும் ஆள் கிடைக்கல... இவங்களுக்கெல்லாம் நாமதான் ஆள் புடிச்சு கொடுக்கணும் போல...🤷🤷🤷 எல்லாம் டம்மியா இருக்கு டியர் 😝😝😝😝😝😝
உதயா
உதயா
அலருக்கு சிலிண்டர் கம்பெனில வேலை வாங்கி கொடுப்போம் 😄 😆 😝 😝 இவளுக்கு நிறைய கேஸ் கிடைக்கும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️
ப்ரீத்திக்கு கசாப்பு கடையில் வேலை வாங்கி கொடுப்போம் 😄 இவளும் நிறைய கொலை பண்ணலாம் 🤣🤣🤣🤣
இழைக்கு சுடுகாட்டில் வேலை வாங்கி கொடுப்போம் 😄 🤓 டெட்பாடியில் எரியாமல் கிடக்கிற பல் செட்டை எடுத்து கிளீன் பண்ணி கிட்டு இருக்கட்டும் 🤩 🤩 🤩 🤩
Narmadha mf
Narmadha mf
@உதயா மச்சி முடியலடா🤣🤣😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣வாடா ஹீரோயின் ஆர்மி ஓடி வந்து கதகளினு ஒரு ஆட்டம் போடுவாங்க வா ஓடிடலாம்...
உதயா
உதயா
@Narmadha mf அவங்க ஆட்டத்துக்கு ஏத்த மாதிரி நாம பாட்டு போடுவோம் மச்சி
RudraPrarthana
RudraPrarthana
@Narmadha mf உதய்யை இன்னைக்கு தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்தேன் இனிதான் எழுதணும் நர்முக்கா 😁😁😜
Narmadha mf
Narmadha mf
@RudraPrarthana ஆஹான் நீங்க பொழச்சிக்குவீங்கடா🤗🤗🤗🤗🤗...
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@உதயா இதுதான் வழிய போயி வம்புக்கிழுக்கறதுனு சொல்லுவாங்க. ஹீரோயின் ஆர்மி பாவம் தானுங்க. இந்த லூசு கீர்த்தியால தான். பாவம் சிஸ்டரஸ் எல்லாருக்கும் பங்கம்🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
V
vrao
@Mrs.Gnanasekarr sis keerthi anga unga saran ah marana bangam panni thalaiyala thani kudika vekkara neenga inga vandhu urutareenga ... pls paavam saran ku help pannunga enake avana paaka paaaaaaavama iruku ... tchtch
Narmadha mf
Narmadha mf
@vrao அட கடவுளே பாவத்துக்கு வந்த பாவத்தை பாருங்களேன் 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃...போ பங்கு உன்னோட ஆழு மூஞ்சி கீர்த்தி பாப்பாவுக்கு பீடிங் பாட்டில் வாங்கிட்டு வந்து குடு.. அவ அதுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவா🤭🤭🤭🤭🤭... எங்க சரண் பத்தி எல்லாம் அப்புறமா கவலைப் படலாம்...போடா போ.............
உதயா
உதயா
@vrao தலைல தான் வாய் இருக்கு மச்சி 🤗 🤗 அப்போ தலை வழியா தண்ணி குடிக்க முடியும் 😝 😝 😝 😝 இது கூட தெரியாமல் ஆர்மி வச்சிக்கிட்டு சுத்துறீங்களா 😆😆😆😆😆😆😆😆
V
vrao
enna pangu oruthan kalyanthula thitto thittunu thittina azhama siripaala pangu ... naan vena saran kalyanthula poi avana asingama thitren avana azhaama sirika solli paaren .. ve.ma. so.so. irukiravanga ellaam thittina azhuvandaaaaaa
உதயா
உதயா
அந்த வெ மா சு தான் உங்கள் ஹீரோயினுக்கு இல்லையே மச்சி பிறகு ஏன் அழுவுறா 🤔🤔🤔🤔🤔🤔
V
vrao
hihi unga heroku thaan illa adhaan photo shootla kaanja maadu madiri paanjuttan adhaan iva azhara
உதயா
உதயா
எங்க ஹீரோ அவன் பொண்டாட்டி கிட்ட தான் காஞ்ச மாடு மாதிரி நடந்துக்கிறான் 🤗 🤗 🤗 உங்கள் ப்ரீத்தி தங்கச்சி லவ்வர் கிட்ட காஞ்ச மாடு மாதிரி நடந்துக்கிட்டா 🤧🤧🤧🤧 ரூம் டெக்கரேட் பண்ணி வச்சு என்ன அழிச்சாட்டியம் செஞ்சா 😡😡😡😡
V
vrao
adhu clue adha vechu indha pithukuliku atleast doubt varudhanu paarka ... aana enga ... idhula heronu vera oru group suthareenga
உதயா
உதயா
அதே மாதிரி தான் எங்க ஹீரோவும் உங்க ஹீரோயினுக்கு க்ளு கொடுத்தாரு 🤪 😉 உன் மேல எனக்கு கோவம் இல்லை காதல் தான் இருக்கு என்று லவ் பீலோட முத்தம் கொடுத்தான் 😃😃😃அழுமூஞ்சி ஒன்னும் தெரியாமல் ஒப்பாரி வச்சிக்கிட்டு நிக்குறா 😔 😔 😔
V
vrao
preethi ah keerthi aah nu confirm pannikittana ...
Back
Top