ஆமா ஆமா அபிஷேகம் ஆச்சா ன்னு தெரியனும் 


. அதுக்கப்பறம் படையல் போட்டாறா அம்பலம்? ராஜி ஜெகா க்கு அலகு குத்தி பூக்குழி இறக்குனாரா அம்பலம்?
இதையெல்லாம் தெரிந்து கொள்ள ஆவலுடன் நாங்க

அதனால விரைவா வாங்க நீங்க @RudraPrarthana ஜீ


இதையெல்லாம் தெரிந்து கொள்ள ஆவலுடன் நாங்க
அப்டியே ராஜிக்கும் எதோ அபிஷேகம் நடந்தா நல்லது