Tamil Novels

Advertisement

J
Janavi
ரொம்ப நாள் ஆச்சு சிந்து sis... இப்படி சிந்து பாடி 🤣🤣🤣❤️❤️❤️
உதயா
உதயா
உங்களுக்கே தெரியலன்னா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ யாருக்கு தெரிய போகுது 😜 🤫 😜 நீங்கள் தான் உலகம் சுற்றும் பாட்டி ஆச்சே 😝 😝 😆
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அதை ஒரு பூட்டி சொல்றாங்க...🤭🤭😜😜
S
Suheera Nusry
ம்ஹும்.... அது தங்கச்சி பாப்பாவாக்கும்.....
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Suheera Nusry உதயா காசு கொடுத்து அப்படி சொல்ல சொன்னாங்களா? 😏😏
பாப்பா இல்லை பீப்பா..😜😜
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் எங்க ஊருல பேத்தியோட குழந்தைய பூட்டின்னு தான் சொல்லுவாங்க 🙂🙂🙂 எங்க அம்மா உங்களுக்கு பேத்தின்னா நான் உங்களுக்கு பூட்டி தான் 🤗 🤣 🤣 🤗 🤗 😉
Narmadha mf
Narmadha mf
பாட்டிக்கு(@SINDHU NARAYANAN) கண்ணு தெரியலயாம் @உதயா பியூட்டி நீங்க பார்த்து சொல்லுங்க 😝😝🤭🤭🏃‍♀️🏃‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஆமாம்..ஆமாம்.. நமக்கு தெரியாது பாரு, இவங்க உலக அழகிங்களா? இல்ல உள்ளூர் கிழவிங்களான்னு..😜😜
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN நான் என்னவருக்கு உலக அழகி தான்க்கா 😂😂😂😂😂😂. ஆனாலும் அறுபது வயசுல நீங்க தகதகன்னு மின்றிங்க🤣🤣🤣😂😂😂😂.. உங்களை புகழ்ந்துட்டேன் நான் குட்கேர்ள் 😛😛
Mahilrajini
Mahilrajini
@SINDHU NARAYANAN , @Pavithra Narayanan Sindhu ma, continue your hilarious entertainment until we find 🔍🔎🔍 Pavi ma. We need to keep ourselves occupied, what to do 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ inthe thalladum vayasila👵👵👵 (naan ennai sonnen ma, ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: - self damage).
Back
Top