Tamil Novels

Advertisement

Kumari Nandha
Kumari Nandha
சீக்கிரம் வாங்க உதி சிஸ் 🤗🤗... இந்த ஹீரோயின் ஆர்மி ஓவரா கிண்டல் பண்றாங்க 🤷🏻‍♀️🤣
Mahilrajini
Mahilrajini
Uthi ma, 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ Inthe kosu thollai 🦟🦟🦟(athu thaan heroine army @SINDHU NARAYANAN, @Ram priya) thaanga mudiyale, on your way off their WiFi ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
S
Sathya velusamy
நாங்க பேசறது இருக்கட்டும்.....இங்க போட்டி கதை ஆத்தர்ஸ்‌ எல்லாம் எக்கச்சக்க எபிய போட்டுட்டு,நீங்க போட்ட எமோஜிஸ்க்கு அர்த்தம் தெரியாம மண்டை குழம்பி உங்களுக்காக வழி மேல விழி வெச்சு காத்திருக்காங்க.....
சொல்லாம கொல்லாம எங்க போனீங்க.... @உதயா
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஹீரோ ஆர்மியோட ஒரு டிக்கெட் அவுட் பண்ணியாச்சு..🤭🤭 அடுத்து இந்த நம்முவை பிடிச்சு அமுக்கணும்...😜😜
Kumari Nandha
Kumari Nandha
சிந்து சிஸ்... எங்க தலைவி மன்டே வந்துடுவாங்க
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
மன்டே தானே? 🤭🤭 யார்கிட்டயாவது வம்பிழுத்து மண்டையில கட்டோட வருவாங்க...🤕🤕
Mahilrajini
Mahilrajini
Ha, ha, ha :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: @SINDHU NARAYANAN, No tickets out, Uthi ma Monday thaan varuven enru Thamilz ila thaane sonnanga, vilangaliya? :unsure::unsure::unsure:, @Narmadha mf, chellam athenna 🐔🐔🐔 amukkanum, :p:p:p@Ram priya, @Kumari Nandha, Uthi ma idda vanga ready aha irunga, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Kumari Nandha மன்டே வரும், ஆனா தலைவி வருவாங்களான்னு தெரியல...😛😛
Ram priya
Ram priya
@Kumari Nandha
@Mahilrajini
மன்டே மண்டையில் ஹெல்மெட் போட்டு வரச் சொல்லுங்க உங்க தலைவியை 😧😧😧 இங்கு ரைட்டர்ஸ் நிறைய பேர் கொலைவெறியில் இருக்காங்க 🙁🙁🙁 வம்பா விரட்டி விரட்டி எபி கேட்க வேண்டியது போட்ட பிறகு இமோஜி மட்டும் போட்டு ஓடிர வேண்டியது என்று 🤭🤭🤭😊😊😊
Mahilrajini
Mahilrajini
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN முதல்ல எனக்கு கை அமுக்கி விடுங்க... அப்புறம் என்ன மொத்தமா அமுக்கலாம்😝😝😝😝😝😝..ஒரே கை வலிப்பா 😄😄.
Mahilrajini
Mahilrajini
@Narmadha mf, ennamma neenga thaan story type pannureengala, kai vali? @SINDHU NARAYANAN ai kayai amukki vida sonnal, kayaiye udaichchidap poranga, ha, ha :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
Narmadha mf
Narmadha mf
@Mahilrajini Review type panathala kai vali dear 😒😒.
Neengale solli kodundunga sindu akkavuku kaiyai udaika 🥺🥺🥺..avanga good girl 😉😉😉athellam seiya matanga...😝😝
Mahilrajini
Mahilrajini
@Narmadha mf - okay ma, typing review my statement withdrawn, but poor me, 👼👼👼 pachchai pillai ye kuththam solliddeengale ma, :cry::cry::cry:, inthe @SINDHU NARAYANAN ai nambi, ;););)
Back
Top