உதயா மா நீங்க புது மஞ்சள் புது தாளி நாவல் Read pannitegala. And na read panala so aarathana mam ta antha novel link koduka soli recomment panuga jiiii because இந்த கூட்டத்தில் நீங்க மட்டும் தான் ரொம்ப நல்லவுக
வணக்கம் மக்களே! ஆராதனா பாப்பாக்கு காய்ச்சல். அதான் இந்த பக்கமே வர முடியவில்லை. திங்கள் முதல் தொடர்ந்து வந்து விடுவேன். அத்தோடு புது மஞ்சள் புது தாலி சேர்த்து கொடுக்கிறேன் மக்களே. அது தான் என்னோட முதல் கதை. பாண்ட் சைஸ், இழுத்து பிழைகளை சரி செய்து, பட்டி டிங்கரிங் சரி பார்த்து கொடுக்கிறேன் மக்களே!...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.