Tamil Novels

Advertisement

V
Vaishnika 😍🥳🥰
ஆமா ஆமா ஜீ. நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கறோம்.
அப்புடியே உங்க அறிமுகத்தை சொல்லிப் போங்க ஜீ
உதயா
உதயா
@Vaishnika 😍🥳🥰 மச்சி சரயு சிஸ் தான் ஆத்தர்ன்னு ஒருத்தங்க சொன்னாங்களே ☺️
V
Vaishnika 😍🥳🥰
யாரு மச்சீ சொன்னாங்க? @உதயா எப்ப சொன்னாங்க? நானு கவனிக்கலையோ?🙄🙄🙄
உதயா
உதயா
சரயு சிஸ் பேஸ் புக்குல சொல்லிட்டாங்க என்று லாஸ்ட் எபில ஒரு சிஸ் கமெண்ட் பண்ணாங்க 🙂
V
Vaishnika 😍🥳🥰
ஓகே ஓகே மச்சீ. நானு லாஸ்ட் எபி கமண்ட்ஸ் புல்லா இன்னும் பாக்கலை. அதான் தெரியலை
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சரயு இலலைனுல்ல சொல்லி இருக்காங்க ..🤔🤔
உதயா
உதயா
அப்போ எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மறுபடியும் முத இருந்து ஆரம்பிப்போம் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
Narmadha mf
Narmadha mf
அலமலந்து
மீசைவச்ச குழந்தை
பின்னே
ஆம்
கண்டிஷன்
ருத்ரதாண்டவம் இதெல்லாம் rp உபயோகிக்கும் வார்த்தைகள் அதனால தான் rp யை சந்தேகபடுறேன்🙄🙄🙄.

தெய்வமே யாரு நீங்க சொல்லுங்க 🙏🙏🙏🙏
swaru
swaru
Narmadha mf
Narmadha mf
@swaru அவங்க கதைகளுக்கு தொடர்ந்து விமர்சனம் போடுகிறேன் அதனால் ஆழ்ந்து படிப்பேன் அப்போ தென்பட்ட வார்த்தைகள் இவை... இப்போ மௌன சிதறல்லையும் இந்த வார்த்தைகள் சிதறி இருக்குபா 🙄🙄
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
எபிசோட் போட்டுட்டாங்க
உதயா
உதயா
@Narmadha mf ருத்ரா சிஸ் ஹீரோவுக்கு எதிரா எழுத மாட்டாங்க என்று தான் நினைக்கிறேன் 🤔🤔🤔🤔🤔
Narmadha mf
Narmadha mf
@உதயா அப்படி கிடையாதுடா அவங்க ஹீரோ ஹீரோயின் இரண்டு பேருக்கும் பலமான சமமான முக்கியதுவம் கொடுத்து தான் இதுவரை எழுதி இருகாங்க.. முக்கியமா ஒரு கருத்தை விழிப்புணர்வா வைப்பாங்க.. அப்படி தான் இந்த கதையும் இருக்கு.
உதயா
உதயா
அவங்க கதையில் ஹீரோ எல்லா நேரமும் ஹீரோயினுக்கு சப்போர்ட்டா இருக்க மாதிரி தானே வரும் அதான் நான் ருத்ரா சிஸ்ஸா இருக்காதோ என்று நினைக்கிறேன் 🤔 🤔
Narmadha mf
Narmadha mf
நாம கண்டுபிடிக்க கூடாதுன்னு மாற்றி எழுத வாய்ப்பு அதிகம் டா
Back
Top