@உதயா அதுக்குள்ள என்னையும், எங்க ஹீரோவையும் மறந்திட்டீங்க. @SINDHU NARAYANAN க்கா, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் கண்மணி பாட்டு போடுங்க, பிளீஸ்.
தேவி சிஸ் அவன் கூலிங் கிளாஸ் கொடுத்து பிரேக் அப் பண்ணது நியாபகம் இருக்கு பேர் மட்டும் தான் நியாபகத்தில் இல்லை
அவ்வளவு வீக் உங்க ஹீரோயின் காதல் தான் எங்க ஹீரோ உடனே கல்யாணம் பேச வரேன்னு தான் சொல்லி இருக்கான் உங்க ஹீரோயின் தான் அப்பா பேச்சை கேட்டு ஓட போறா