Tamil Novels

Advertisement

உதயா
உதயா
இவங்க பெரிய தில்லானா மோகனாம்பாள் மனோரமா அப்படியே பாட்டு பாடி கூப்பிடுறாங்க 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
Narmadha mf
Narmadha mf
@Ammukutty, @Mathy மச்சி இங்க பாருங்கடா ஹீரோயின் ஹார்மி படும் பாட்டை ஐயோ அம்மா எனக்கு சிரிப்பை அடக்க முடியலயே 🤣🤣🤣🤣😆😆.
@SINDHU NARAYANAN நீங்க பாடுங்க நாங்க கேட்டு சிரிக்க தயாரா தான் இருக்கோம் 🤪🤪🤪.
Angels laddus2
Angels laddus2
Enaku oru doubt ithula yar yar hero army yar yar heroine army nu 1st doubt clear pannunga pa apram patikalam narmatha, vaisu, udhi, sinthu, mrs gnaser, ammukutty, mythy
உதயா
உதயா
Padma Subramanian
Padma Subramanian
லட்டு எந்த ஆர்மில போக போறீங்கனு சொல்லுங்கப்பா.
உதயா
உதயா
உங்களை மாதிரி ஸ்லீப்பர் செல்லா இருப்பாங்க 🤓 🤗 🤓 🤓 🤓 🤓
Padma Subramanian
Padma Subramanian
என்னை கை பிடிச்சி இழுக்கலைன்னா என்ர தயாம்மாவுக்கு பொழுது போகாது. 🤭🤭🤭
உதயா
உதயா
@SINDHU NARAYANAN இவ்வளவு மேக்கப் போட்டு கிட்டு வந்து பெர்பாமன்ஸ் பண்ணா ஆத்தர் பயந்துருவாங்க 🤣🤣🤣🤣🤣 அதிலும் அந்த மண்டை மேல் கரண்டு கம்பியில் வேலி கட்டி வச்சிருக்கீங்க பாருங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 முடியல 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️
V
Vaishnika 😍🥳🥰
பாடோனுமா நாங்க இதோ
V
Vaishnika 😍🥳🥰
@Padma Subramanian மச்சீ நீங்க உதி மச்சீயோட பக்கத்தூட்டு காரங்களா? அதான் கையப் புடிச்சி இழுக்கறாங்களோ?
Padma Subramanian
Padma Subramanian
💞💞 பக்கத்து வீட்டுல இருந்து இருந்தா, நான் ஏன்டா நாலு மாசமா தேடிகிட்டு இருந்திருப்பேன்? முட்டு சுவத்துல உட்கார்ந்து அங்கேயே ஜாலியா பேசிட்டு இருந்திருப்போமே. 🥰🥰🥰🥰
Angels laddus2
Angels laddus2
Padma sub natha entha army nu theriyale rb mam story le paripasaikal le hero army than🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ nen ka thadumaruthela heroine army🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ mathapadi all novele 2peraiyum pudikum🥳🥰🥳🥳
RudraPrarthana
RudraPrarthana
@SINDHU NARAYANAN இப்போ நலமாகிட்டேன் இன்னைக்கு ரசகுல்லாவோடு வரேன் 💞💞💞
RudraPrarthana
RudraPrarthana
@உதயா ஹீரோ ஆர்மில என் பெயர் இல்லாததுல நான் ஜோகமா போறேன் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
Angels laddus2
Angels laddus2
Rb mam ipo health ok va ma
உதயா
உதயா
@RudraPrarthana என்ன சிஸ் பண்றது நான் உண்மைய மட்டுமே பேசி பழகிட்டேன் 🤭🤭🤭🤭 எத்தனை மணிக்கு வரேன் என்று சொல்லவே இல்லை 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️
Padma Subramanian
Padma Subramanian
💞💞 RP வாய்ஸ் 👇👇👇👇

நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு சொல்லவே மாட்டேன். சொன்னா வரவே மாட்டேன். அதான் டைம் சொல்லல.
Back
Top