Advertisement

மித்து😍
Reaction score
2,834

Profile posts Latest activity Postings About

  • ஹாய் மக்களே ❤️,

    வள்ளி வேலன் அடுத்த பதிவு போட்டாச்சு.. படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க..

    நன்றி
    ஹாய் மக்களே ❤️

    வள்ளியின் வேலன் அத்தியாயம் ஒன்று பதிந்து விட்டேன்.. படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள்.

    நன்றி
    ஹாய் மக்களே❤️❤️


    பெருங்காதலுடன் வினய் மற்றும் வந்தனா உங்களை சந்திக்க வந்துட்டாங்க.. நாளை கதை நிறைவடைந்து விடும். படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி ❤️

    வரம் 24 (prefinal)
    ஹாய் மக்களே ❤️


    வரம் வந்தாச்சு!! படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் இரண்டு பதிவில் கதை நிறைவடைந்து விடும். நன்றி❤️

    வரம் 23
    ஹாய் மக்களே ❤️,

    அடுத்த பதிவு போட்டுட்டேன்.. படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி❤️

    வரம் 22
    ஹாய் மக்களே ❤️

    வினய் - வந்தனா வந்தாச்சு ❤️ சைட் ஓபன் ஆகலை.. அப்போவே யூடி போட்டுட்டேன்.. படிச்சிட்டு மறக்காம கமெண்ட்ஸ் பண்ணிட்டு போங்க.. மிக்க நன்றி ❤️

    வரம் 21
    ஹாய் மக்களே ❤️

    இன்னைக்கு வரம் அப்டேட் கிடையாது.. மைக்ரேன் பிராப்ளம்.. நாளைக்கு கொடுக்கிறேன். நன்றி❤️
    ஹாய் மக்களே ❤️


    வினய் - வந்தனா வந்தாச்சு.. நீங்களும் வந்து படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி❤️
    வரம் 20
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top