Tamil Novels

Advertisement

Mahilrajini
Mahilrajini
Nalla sonneenga Uthi ma, 🤩 🤩 🤩 Entha packam thirumbinalum, :sleep::sleep::sleep:🧐🧐🧐so bored, 🥱🥱🥱
Narmadha mf
Narmadha mf
நான் இன்னும் ரெண்டு நாள் தான் வருவேன்... ஆட்டம் போடாலாம்ன்னு பார்த்தால் கட்டையை குறுக்க போட்டு வில்லாண்டுட்டு இருக்காங்க 🥺🥺🥺🚶🚶🚶error காட்டியே கதவு மூட படுது
உதயா
உதயா
பாதி எபி படிக்கும் போது போகுது இல்லன்னா கமெண்ட் டைப் பண்ணிட்டு போஸ்ட் போட போனா எரர்னு வெளியே வந்திருது 😑😑😑😑😑😑😑😑😑
Narmadha mf
Narmadha mf
அதே தான் உதி மா 🙌🙌🙌😒😒
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
கமென்ட் பொட்டியை ஒளிச்சு வச்சு இருக்கோம்..😜😜 ஹீரோயின் ஆர்மி பக்கம் வந்துட்டா எல்லாம் சரி ஆகிடும்..😎😎😎
J
Janavi
@Narmadha mf sis... இரண்டு நாள் கழித்து வர மாட்டீங்களா.. ஏன் 🤔
Padma Subramanian
Padma Subramanian
@ நதி செல்லம் போக போறாங்கன்னு சைட்டும் ஸ்டக் ஆகி நின்னு போச்சு
Narmadha mf
Narmadha mf
@Janavi டியர் இரண்டாண்டு இடைவேளைக்கு பிறகு திரும்பவும் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்து உள்ளேன்.... 12th எடுப்பதாலும், டியூஷன் சென்டர் நடத்துவதாலும் என்னால் இனி இந்த பக்கம் வர இயலாத சூழ்நிலை மற்றும் எனது முழுகவனமும் சிதறாமல் இருக்க வெளியேறுகிறேன்.. எனக்கும் கவலை அதிகமா இருக்கு.. 😔
J
Janavi
Ok நர்மதா sis....உங்கள் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐👍👍👍

அப்போப்போ வந்து ஒரு Hi சொல்லுங்கள் 🤗🤗🤗🤗
Jilluu
Jilluu
S
Sathya velusamy
@உதயா அப்படியா :( நான் அங்க உள்ளூர் அழகிக்கு உங்க. Comment ஐ தேடிட்டு இருந்தேன்
V
Vaishnika 😍🥳🥰
ஸ்ஸ்ப்ப்பா எந்த பக்கம் போனாலும் மாத்தி மாத்தி ஷட்டர் குளோஸாகுது ப்பா😔😔😔😔
  • Like
Reactions: Janavi
V
Vaishnika 😍🥳🥰
ஹாய் மச்சீஸ் எல்லாருக்கும் அதே தான் நடக்குது போல😁😁😁.


அப்பறம் நம்ம சிஎஸ்கே வின்னிங்கு ப்பா🥳🥳🥳🥳🥳🥳
Back
Top