Tamil Novels

Advertisement

உதயா
உதயா
அதுக்கு நீங்க உண்ணா விரதம் இருக்கணும் 😑 😑 😑 😑
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Devi Manogaran புது கதை தொடங்க உண்ணா விரதம் இருக்கணும், update போட உண்ணா விரதம் இருக்கணும்... எப்ப பார்த்தாலும் யாராவது உண்ணா விரதம் இருக்கணும்னா எப்படி? 🤔🤔😏😏
உதயா
உதயா
ஒவ்வொரு எபிக்கும் ஒருத்தரை‌ உண்ணா விரதம் இருக்க வைப்போம் 😏😏😏😏🥺🥺🥺
மதுலிகா
நாளைக்கு செவ்வாய் அதனால் விரதம் அப்படியே இந்த வாழ்வுக்கும் விரதம் இருக்கேன் உதி மா
Kalai raja
Kalai raja
விரதம் சாப்பிடுறதுக்கு முன்னாடியா??? பின்னாடியா??? 🤔சொல்லுங்க சிஸ் இருந்துருவோம் அவ்வளவு தான🤪
உதயா
உதயா
காலை சாப்பாட்டுக்கும் மதிய சாப்பாட்டுக்கும் நடுவில் கொஞ்ச நேரம் ☺️ 🤣 🙂 அதுக்கு பிறகு மதியம் டூ இரவுக்கு நடுவில் கொஞ்ச நேரம் ☺️ 🤣 🙂 🤣
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
காலை சாப்பாட்டுக்கும், மதிய சாப்பாட்டுக்கும் நடுவுல வெயிலுக்கு இதமா ஜுஸ் குடிச்சு, மதிய சாப்பாட்டுக்கும், இரவு சாப்பாட்டுக்கும் நடுவுல காஃபி, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்...😜😜🏃🏃
உதயா
உதயா
நைட்டு தூங்கும் போது மட்டும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்தா போதும் 🤣 🙂 🙂 🤣 🤣 😂 🤣
Kalai raja
Kalai raja
இந்த விரதம் நல்லாயிருக்கு பா நான் ரெடி 🙌
உதயா
உதயா
நான் பல வருஷமா இந்த விரதம் இருக்கேன் 🤣 🤣 🤣
Padma Subramanian
Padma Subramanian
@உதயா இன்று முதல் உண்ணாவிரத உதயா என்று அழைக்கப்படுவதாக செய்தில சொல்லிட்டாங்க. 🤭🤭🤭🤭
Devi Manogaran
Devi Manogaran
@SINDHU NARAYANAN @உதயா @Kalai raja @மதுலிகா யார் உண்ணாவிரதம் இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? இல்லையா? சீக்கிரம் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க. அப்போதான் நான் update டோட வருவேன் 🤪
Kalai raja
Kalai raja
நாங்கள் எல்லாரும் ரெடி உண்ணாவிரதத்துக்கு அப்டேட் கொடுக்க நீங்க ரெடியா 👍
Padma Subramanian
Padma Subramanian
நாங்க டெய்லி தான் இருக்குறோம். நீங்க தான் அப்டேட் தர மாட்டேங்கிறீங்க சீக்கிரம் கொடுங்க 🤗🤗🤗🤗
மதுலிகா
இன்னைக்கு நான் இருந்தேன் தேவி மா நாளைக்கு உதி மா இப்படி நாங்களே உங்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறோம் நீங்க கதைய மட்டும் கொடுங்க.
மதுலிகா
@SINDHU NARAYANAN @உதயா @Devi Manogaran இன்னைக்கு சத்தியமா காலைல சாப்பிடலயா நான். மதியம் மயக்கம் வந்துருச்சு இப்போ லைட்டா காளான் 🍄 பிரியாணி சாப்பிடவும் மறுபடியும் மயக்கம் வருது இப்படி மயங்கி மயங்கி விழுறேனே கொஞ்சம் ஈவு இரக்கம் இல்லையா தேவி மா உங்களுக்கு சரி சரி கதைய போடுங்க நான் கொஞ்சம் அசந்துட்டு வரேன்
Devi Manogaran
Devi Manogaran
வந்தேன் வந்தேன் 😃
உதயா
உதயா
நாங்க உங்களை தேடல 😏😏😏எபியை தான் தேடுனோம் 😉😉😉
Devi Manogaran
Devi Manogaran
@உதயா இன்னைக்கு உங்க கண்ணுக்கு மட்டும் நான் தெரிய மாட்டேன் 😏😏😏
Back
Top