ஹாய் டியர்ஸ்...
வரம் 8
வரம் 8
“அவன் ரூமில் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கான்ம்மா. நம்மக் கூட ஷாப்பிங் வராமல் இருந்துடுவானா என்ன?”என்று கூறிப் புன்னகைத்தார் பால்ராஜ்.
“அப்போ அவரைக் கூப்பிடுங்க மாமா”என்ற தனது மருமகளின் கூற்றிற்கு இணங்கித் தன் மகனின் அறைக் கதவைத் தட்டி,
“ஏம்ப்பா மகிழு!”என்று குரல் கொடுத்தார்.
அதைக் கேட்டவுடன்,”இதோ வர்றேனுங்க ஐயா”என்று அறையிலிருந்து வெளிப்பட்டான் மகிழம்பூவன்.
சஹஸ்ராவைத் தவிர்த்து அங்கேயிருந்த மற்றவர்கள் அவனது முகத்தை ஆராய்ச்சி செய்து பார்க்க, அதுவோ மிகவும் சாந்தமாக இருந்தது.
எனவே, அவன் இப்போது கொஞ்சம் தெளிவடைந்து விட்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டு...

- Writer girl
- Replies: 6
- Forum: (8) 31. Writer girl - வரம் வேண்டும் தருவாயா