வரம் 18 :
அதே நேரத்தில் தனது பால் பண்ணையின் அலுவலக அறையில் உட்கார்ந்து கொண்டுக் கணக்கு, வழக்குகளை முனைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் மகிழம்பூவன்.
சற்று நேரத்திற்கு முன்பு தன் தந்தை தன்னிடம் தெரிவித்த விஷயத்தைப் பற்றிய யோசனை வந்து விடவும் உடனே தன் கையிலிருந்த நோட்டை மேசையில் வைத்து விட்டிருந்தான்.
அவனுக்குத் தன் மாமன் மகள் தன்னை எதற்காகத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள் என்பது நன்றாகவே தெரியும்.
ஆனால் அவள் ஏன் இந்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் என்பதன் காரணத்தை தான் அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவேளை தனது தொழிற்சாலையை வேகமாக நிறுவ...

- Writer girl
- Replies: 6
- Forum: (8) 31. Writer girl - வரம் வேண்டும் தருவாயா