ஹாய் டியர்ஸ்...
வரம் 38...
வரம் 38...
அவற்றுள் ஒரு காளை மாடு மட்டும் மிகவும் அதிகமான மூர்க்கத்தனத்துடன் காணப்பட்டது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகிழம்பூவனுடன் வந்திருந்த பூபாலனுக்கே அதைப் பார்த்து விட்டுத் தொடை நடுங்க ஆரம்பித்து விட்டிருக்க,
“என்ன மாப்பிள்ளை இந்த மாடு ரொம்ப மூர்க்கமாகத் தெரியுது! ஏன் இப்படி இருக்கு? இதுக்குத் திடீர்னு என்னாச்சு?”எனக் கேட்டான்.
“அது தான் எனக்கும் தெரியலை மாமா”என்றவனோ, அந்தக் காளை மாட்டைப் பராமரித்துக் கொண்டிருக்கும் பராமரிப்பாளரை அழைத்து அதைப் பற்றி விசாரித்தான் மகிழம்பூவன்.
“யானைக்கு எல்லாம் மதம் பிடிக்கும்ல ஐயா? அந்த மாதிரி இந்த மாட்டுக்கு ஏதோ சரியில்லை போல...

- Writer girl
- Replies: 6
- Forum: (8) 31. Writer girl - வரம் வேண்டும் தருவாயா