Advertisement

Crazy Queen
Reaction score
260

Profile posts Latest activity Postings About

  • கொடுப்பவரை ஏழை ஆக்காமல் பெறுபவரை
    செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை மட்டுமே...!

    எந்நகையும் ஈடாகாது நாம் கொடுத்தாலும்
    பெற்றாலும் பேரின்பம் தரும் நகை புன்னகை மட்டுமே....!!!

    மற்றவர்களை மகிழ்வித்து வாழ்வோம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
    எதனை. தேடி பயணிக்கிறோம்..?
    என்று ..தெரியாமல் .எதையோ தேடி. வாழ்நாள் முழுவதும் பயணித்து கொண்டிருப்பதே..?
    வாழ்க்கை..!
    என .அழைக்கப்படுகிறது.. !
    ❣️❣️❣️❣️❣️
    அளவிற்கு அதிகமான அன்பு,1.முதலில் பிரம்மிக்க பட்டு....... 2. பின் ரசிக்கப்பட்டு....... .3.தொல்லையாகி சலிக்கப்பட்டு........ இறுதியில் 4.உதாசீனப்படுத்த படுகிறது..... ? படித்ததில் ரசித்தது உண்மையும் கூட.?

    இனிய காலை ❣️

    ஹாப்பி சண்டே ❣️
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top