Advertisement

A
Reaction score
41,907

Profile posts Latest activity Postings About

  • டியர் பிரண்ட்ஸ், திங்கள் 6.7.26 காலை ஆறு மணி வரை போட்டி நீட்டிக்கப்படுகிறது. பொதுவாக நாங்க போட்டியின் கால அளவை நீட்டிப்பது இல்லை, இந்த முறை பல எழுத்தாளர்கள் கதைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதால் இந்த முடிவு.
    இந்த தேதியில் முடியும் கதைகள் ஜூலை 30 தேதிக்கு பிறகு போட்டியின் voting உள் வரும், 6.7.26 தேதிக்குள் முடிக்காமல் ஆனால் ஜூலை 30 க்குள் கதை முடிப்பவர்களுக்கு போட்டியில் பங்குகொண்ட பரிசு பணம் புத்தகம் கிடைkum
    எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை - A Novel Writing Contest 2025 முடிவுகள் தளத்தில் இரவு பதினோரு மணிக்கு, புத்தக பதிபிற்க்குள் வரும் எழுத்தாளர்கள் அல்லாமல், மற்ற பங்கு பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் பரிசுகள். ஒன்றல்ல மூன்று 1) எட்டு கிராம் வெள்ளி காசு அல்லது பார். 2) ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நமது பதிப்பகத்தின் புத்தகங்கள் 3) மின் சான்றிதழ்கள். பங்கு பெற்ற அனைவருமே வெற்றி பெற்றவர்கள்
    இன்றைக்கு முடிவுகள் என்று சொல்லியிருந்தேன், அதற்கான வேலைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது, இன்னும் முடியவில்லை, நாளை இரவு பன்னிரண்டு மணிக்குள் நிச்சயம் முடிவுகள் வந்துவிடும்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top