Hi makkale,
அனைவரும் நலமா? Hope you guys are doing good.
உடல் நலக்கேடு. இப்போ நான் ஓக்கே. நிறையப் பேர் கதையைக் கேட்டு மெசேஜ் போட்டிருந்தீங்க. உடம்பில பிரச்சனை வந்தா பிடிச்ச எல்லாமே மறந்திடும் போல. இந்த பக்கம் வர முடியல. மாச கணக்கா கேப் விழுந்து போச்சு. வெரி சாரி. கதைய எழுதி முடிச்சுட்டேன்.