Pavithra Narayanan Jul 26, 2019 @Chitrasaraswathi64@gmail. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ராம்மா வாழ்த்த வயதில்லை...ஸோ எப்பவும் நல்லா ஹெல்தியா சந்தோஷமா இருங்க...???
@Chitrasaraswathi64@gmail. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ராம்மா வாழ்த்த வயதில்லை...ஸோ எப்பவும் நல்லா ஹெல்தியா சந்தோஷமா இருங்க...???
Pavithra Narayanan Jul 26, 2019 அன்பை எப்படி காட்டுறதுன்னு தெரியாம நான்.. காட்ட தெரியாததால அது அன்பே இல்லன்னு சொல்ற நீ ~கொஞ்சும் கலாபமே ❤
அன்பை எப்படி காட்டுறதுன்னு தெரியாம நான்.. காட்ட தெரியாததால அது அன்பே இல்லன்னு சொல்ற நீ ~கொஞ்சும் கலாபமே ❤
Pavithra Narayanan Jul 25, 2019 யார் கூட இருந்தாலும் உன்னை நினைக்க வைக்கிற...உன் கூட இருந்தா எல்லாத்தையும் மறக்க வைக்கிற... ❤
Pavithra Narayanan Jul 25, 2019 காதலை விட நட்பை விட ரசனை ரொம்ப சுதந்திரமானது.ஏன்னா அங்க உரிமை இருக்காது...உன்னை நான் சுதந்திரமா ரசிச்சிட்டே இருப்பேன்♥
காதலை விட நட்பை விட ரசனை ரொம்ப சுதந்திரமானது.ஏன்னா அங்க உரிமை இருக்காது...உன்னை நான் சுதந்திரமா ரசிச்சிட்டே இருப்பேன்♥
Pavithra Narayanan Jul 24, 2019 அன்பு மட்டும் வாழ்க்கையை முழுசாக்கிடாது...அந்த அன்பை புரிஞ்சிக்கவும் புரியவைக்கவும் அறிவு வேணும்.♥
Pavithra Narayanan Jul 22, 2019 ராஜா ராணி final update posted friendss..story படிக்க நினைக்கிறவங்க படிச்சிடுங்க friendss...next month Aug 15 the link will be removed.
ராஜா ராணி final update posted friendss..story படிக்க நினைக்கிறவங்க படிச்சிடுங்க friendss...next month Aug 15 the link will be removed.
Adhai ezhutha ninaikayil vaarthai muttudhu
Kavithai kavithai