தகிக்கும் தனிமையை விட....
அந்த தனிமையில் தகிக்கும் உந்தன் நினைவுகளைத் தான் தாங்க முடியவில்லை!!!??
இப்படிக்கு,
லாக் டவுண் டைம்ல அடுத்து சாப்பிட என்ன மெனு என்று தேடுபவரும், பேவரைட் கடையில் பேவரைட் சாப்பாடும் மிஸ் செய்பவர்கள் சங்கம்.???
ரொம்ப நாளாச்சு சாப்பாடு பற்றி டிஸ்கஸ் பண்ணி.... அதான் எட்டி பார்த்தேன்..... ???