பிரியா மோகன் Jun 24, 2020 Final episode of கலாட்டா காதல் posted மக்களே!!! do read and share your comments ?
பிரியா மோகன் Jun 20, 2020 வெற்றிகரமாக "கலாட்டா காதல்" PRE FINAL பதிவு செய்யப்பட்டுவிட்டது... யாஹூ??????
பிரியா மோகன் May 14, 2020 Last night என் பாட்டி தவறிட்டாங்க. நான் துளியும் எதிர்பாராத நிகழ்வு... கதையின் அடுத்த அத்தியாயங்கள் எப்போதுன்னு இப்போதைக்கு சொல்ல முடியாது.. முடிந்தவரை விரைவில் மீண்டும் வருகிறேன்
Last night என் பாட்டி தவறிட்டாங்க. நான் துளியும் எதிர்பாராத நிகழ்வு... கதையின் அடுத்த அத்தியாயங்கள் எப்போதுன்னு இப்போதைக்கு சொல்ல முடியாது.. முடிந்தவரை விரைவில் மீண்டும் வருகிறேன்
B B Banumathi jayaraman May 5, 2020 ஹலோ பிரியா மேடம் என்னோட பேரக் குழந்தைக்காகத்தான் உங்களை டிஸ்ஸுடெர்ப்பு பண்ணலை So, இஇஇஇஇஇன்னும் டைப்பிக்கிட்டு இருக்கிற 18.2 லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, பிரியா டியர்
ஹலோ பிரியா மேடம் என்னோட பேரக் குழந்தைக்காகத்தான் உங்களை டிஸ்ஸுடெர்ப்பு பண்ணலை So, இஇஇஇஇஇன்னும் டைப்பிக்கிட்டு இருக்கிற 18.2 லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, பிரியா டியர்
பிரியா மோகன் Apr 18, 2020 @Chitra Balaji பெரிய பெரிய கமெண்ட் போட்டு ரைட்டர்ஸ் மனசை குளிர்விக்கும், சித்து அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்??????
@Chitra Balaji பெரிய பெரிய கமெண்ட் போட்டு ரைட்டர்ஸ் மனசை குளிர்விக்கும், சித்து அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்??????