Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

V
Reaction score
968

Profile posts Latest activity Postings About

  • யாராவது பாரதிபிரியனை பார்த்தால் இந்த பக்கம் கொஞ்சம் வர சொல்லவும்
    இளமாறன், அலிமா, நன்மாறன், நலங்கிள்ளி,வேல்விழி இவர்களில் யாரையாவது கண்டால் இங்கு வர சொல்லவும்
    பாரதிப்பிரியன் சகோ என்ன ஆச்சி உங்களுக்கு நிறைய பேர் உங்கள் வரவை எதிர்பார்த்துள்ளோம்
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    கரோலின் சகோதரி அப்படியெல்லாம் காணாமல் போக மாட்டேன். சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் அலாதி பிரியம் உள்ளவன். சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன. கிரேக்க மணிமகுடம் 9ம் அத்தியாயம் தயார். ஒரு மணி நேரத்தில் கதை வாசிப்பிற்கு இருக்கும். நன்றி
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    வெற்றிமதி சகோ... வந்து விட்டேன். வேறு ஒரு தளத்தில் வரலாற்று கதை போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தேன். இன்று பதிவேற்றம் செய்ய இறுதி நாள். ஆகவே தான் சரியான நேரத்தில் கிரேக்க மணிமகுடம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும். அடுத்த வாரம் முதல் சரியாக பதிவிட்டு விடுகின்றேன்.முழு வரலாற்று நாவல் பெயர் " யாழினி (பனைப்பூ பேரழகி), குறும் வரலாற்று நாவல் பெயர் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்).
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    கிரேக்க மணிமகுடம் 9ம் அத்தியாயம் பதிப்பித்து விட்டேன்
    @kalarani கலாராணி சகோதரியை யாராவது பாத்திங்களா அருண் நிச்சதார்த்த வேலைல ரொம்ம பிஸி போல தோணுது, cornavala கொஞ்சம்தான் கூட்டம் வரும் அதுவும் கர்நாடகாவில் ரொம்ம ஸ்ட்ரிக்ட் அதனால இங்கேகும் கொஞ்சம் வந்து போக சொல்லுங்க
    மனதின் வார்த்தைகள் புரியதோ எதிர் பார்க்கபடுகிறது
  • Loading…
  • Loading…
  • Loading…
Top