சில நேரம் மழையால் கவிதை என்கிறேன்..!
சில நேரம் வெயிலால் கவிதை என்கிறேன்..!
வானிலை என்னவானாலும் உன்னால் மட்டுமே என் வார்த்தைகள் விளைகின்றன..! ♥
சில நேரம் வெயிலால் கவிதை என்கிறேன்..!
வானிலை என்னவானாலும் உன்னால் மட்டுமே என் வார்த்தைகள் விளைகின்றன..! ♥

Reactions: Deputy, Nirmala senthilkumar, Pavithra Narayanan and 3 others