GayuR Feb 4, 2022 Nethu thaan neenga profile pic maathi romba naal aachennu yosichen.. neenga maathiteenga... Telepathy a irukumo?
Nethu thaan neenga profile pic maathi romba naal aachennu yosichen.. neenga maathiteenga... Telepathy a irukumo?
Pavithra Narayanan Feb 4, 2022 எதன் மீதும் போதை கொள்ளாதீர்கள், எழுத்தென்றாலும் கூட.! எழுத்தின் மீதான மோகம் மொத்தமாய் சுருட்டிக் கொள்ளும், காலம் மறந்து கட்டி வைக்கும், காதல் தன்னை கொட்ட வைக்கும்! ♥
எதன் மீதும் போதை கொள்ளாதீர்கள், எழுத்தென்றாலும் கூட.! எழுத்தின் மீதான மோகம் மொத்தமாய் சுருட்டிக் கொள்ளும், காலம் மறந்து கட்டி வைக்கும், காதல் தன்னை கொட்ட வைக்கும்! ♥
Pavithra Narayanan Feb 4, 2022 எழுதுவதெல்லாம் காதலாக மட்டும் இருக்க, நிறுத்தி பார்த்தால் தெரிகிறது.. எழுத்தே என் காதல் என..!♥