Today's scenario be like : Readers : இன்னிக்கு எபி எங்க ??? ; இன்னிக்கு எத்தனை Ud ??? @Pavithra Narayanan Pavi's mind voice : என்னடா இது நேத்து ஒரு சரித்திரம் படச்சு தளத்தையே செயலிழக்க வெச்சிருக்கோம் நமக்கு ஒரு பாராட்டு விழாகூட இல்ல ??? அதுக்குள்ள அடுத்த Ud கேக்குறாங்க ???