Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
21,979

Profile posts Latest activity Postings About

  • அங்கை அங்கை என
    வருவார் மல்லிகா தான்...
    Suspense வைத்து Suspense
    போடுவார் புது UD தான்...
    சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் UD போட சொல்லி
    பாட்டு பாடலாம் ...
    மல்லி நல்ல மல்லி என்று
    தினமும் UD படித்து
    கொண்டாடலாம்... :love::love::love:
    நீங்காத ரீங்காரம்..

    ஜெயந்தியுடன் சந்தோஷமாக வாழ மருதுவுக்கு ஒரு யோசனை (Just 4 fun)

    கொண்டாடும் வயசுப்பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
    தாம்பத்ய வாழ்க்கையிலே சட்டங்கள் இருக்குதைய்யா
    பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும் I love you I love you நீ 12 times சொல்லு
    நித்தம் நீ ஆறு முற..
    முத்தங்கள் போட்டுவிடு
    நாளுக்கு மூணு முற..
    கட்டிலில் சேர்ந்துவிடு
    நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா
    பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா..
    பால் போலவே வான் மீதிலே...
    யார் காணவே நீ காய்கிறாய்...

    நாளை இந்த வேளை பார்த்து
    Precap ஓடு ஓடி வா மல்லி
    இன்று ராஜன்அங்கை Update
    ஓடு சீக்கிரம் வா மல்லி
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு...
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு... :love::love::love:
    நம் மல்லிய போல யாரு மச்சி...
    அவங்க Trend'da எல்லாம் மாத்தி வச்சாங்க...
    நீங்க எங்க போனா எங்க மச்சி...
    கதைய எண்ணி எண்ணி ஏங்க வெச்சாங்க...
    நட்பால நம்ம நெஞ்ச தச்சாங்க...
    நம் மனதில் மகிழ்ச்சி பொங்க வெச்சாங்க... :love::love::love:
    @Pavithra Narayanan

    வாம்மா ராசாத்தி...
    புதுசா இளசா ரவுசா UD
    போடும்மா...

    வாம்மா ராசாத்தி
    கொஞ்சம் சீக்கிரம் UD
    போடும்மா...

    (மாவீரனும் மார்கழியும்
    வருவார்களா??? ...) :love::love::love:
    தூது போ ரயிலே ரயிலே...
    துடிக்குதொரு குயிலே குயிலே...
    என்னென்னவோ என் நெஞ்சிலே...
    மல்லிய போய் பார்ப்பாயா...
    பார்த்தொரு UD கேட்பாயா...
    கிழக்கே போகும் ரயிலே...
    நீதான் எனக்கொரு தோழி
    தூது போவாயோ...

    பூவரசம்பூ பூத்தாச்சு...
    நல்ல சேதியும் வந்தாச்சு...
    காவேரி போலப் பொங்குற
    மனசு பாடாதோ... :love:??
    என்ன இன்னிக்கு site ரொம்ப அமைதியாக இருக்குது...
    யாரும் update போட்ட மாதிரி தெரியல...

    யாருக்காக இது யாருக்காக
    இந்த site அருமையான site
    UD வராமல் களையிளந்த site
    யாருக்காக இது யாருக்காக...
    Precap பே போ... போ...
    Update யே வா... வா...
    Precap என்னும் தூதும் வரவில்லை
    அது update என்னும் வடிவிலும் வரவில்லை
    சொர்கமாக நான் நினைத்தது
    இன்று நரகமாக மாறிவிட்டது...
    யாருக்காக... இது யாருக்காக...
    ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மல்லியே...
    ஆள மயக்கிப்புட்டு UD போடாம இருக்கலாமா என் மல்லியே...
    உன் ரசிகை நான் என்னோடு என் ராசாத்தி UD போடு என் செல்லக்குட்டி... ???
    உன் update வரும் பாதை பார்த்து
    கண் விழித்து காத்திருப்பேன்
    மல்லியோட update வாராமல் போனால் நான் இன்று தூங்க மாட்டேன் என் தூக்கம் போனாலும் போகட்டும் பெண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
    அதற்காகத்தான் வாடினேன்
    ராஜராஜனா ரவீந்திரனா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
    மல்லியே மல்லியே UD யோடு வந்து விடு..
    மல்லியே மல்லியே UD யோடு வந்து விடு .. ? ?
    பன்ச் டயலாக்... (Just for fun)

    சீக்கிரமே update கேக்குற வாசகர்களும்.. லேட்டா update போடுற எழுத்தாளர்களும்.. நல்லா தூங்கியதா சரித்திரமே இல்லை
    மல்லி வழி.. தனி வழி..
    சீண்டாதீங்க..
    மல்லி பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல..
    மல்லி சொல்றதையும்
    செய்வாங்க.. சொல்லாததையும்
    செய்வாங்க..
    மல்லி எப்ப வருவாங்க..
    எப்டி வருவாங்கனு.. தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவாங்க.. :love::love:
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top