Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இதென்ன கேள்வி.. யார் வேணாலும் வரலாம்... என்ன வேணாலும் கலாய்க்கலாம்..🤗🤗 ஆனா பாருங்க வருஷ கடைசியில புள்ள வாசகர்களுக்கு பரீட்சை வைக்கும்... அதுல பாஸான புக் எல்லாம் கொடுக்கும்.. போன தடவை ஃபெயில் ஆயிட்டேன்..😔😔
V
vaishanika .??
வருத்தப் படாதீங்க சிஸ். 🤭🤭🤭🤭🤭🤭🤭அடுத்த விசை @Pavithra Narayanan ஜீ பரிட்சை வச்சா நாம பக்கத்து பெஞ்சுக்காரங்க பேப்பரைப் பாத்து எழுதி பாசாகிறலாம். ஓகே வா சிஸ். ரொம்ப ஸ்டிரிட்டா பேப்பரை திருத்துவாங்க போல😂😂😂😂😂
Narmadha mf
Narmadha mf
[USER=1823]@SINDHU NARAYANAN[/USER] அக்கா உங்க கமெண்ட்ஸ் தான் வேற லெவல்ல போயிட்டு இருக்கு நான் பார்த்துட்டு தான் இருக்கேன். உங்க கூட சேர்ந்து நானும் வரேன் 🥰🥰 ஏதே பரிச்சையா?? 😯😯, அதுல பாஸ் பண்ணா புக்ஸ் தருவாங்களா 😯😯அப்போ சரி அக்கா நானும் எக்ஸாம்ல பாஸ் பண்ண ட்ரை பண்றேன்☺☺.நீங்களே பெயில் ஆகிட்டீங்களா 🥺🥺,அச்சோ அக்கா இந்த தடவை பாஸ் ஆகிடுவீங்க கவலை படாதீங்க
Narmadha mf
Narmadha mf
@Krishnav டியர் நான் டீச்சராக்கும் என்கிட்டயே பிட் பத்தி சொல்லலாமா, நான் முட்டை மார்க் வாங்கினாலும் பரவாயில்ல எங்களுக்கு தெரிந்தது எல்லாம் நீதிடா, நேர்மைடா, எருமைடா தான் டியர் 🤪🤪🤪🤪🤪🤪
Pavithra Narayanan
Pavithra Narayanan
இது என்ன பெர்மிஷன் லாம் கேட்கிறீங்க🧐🧐🧐🤣🤣🤣😃 Always welcome 😊
N
Nirmala senthilkumar
Exam kku leave venum enakku
As I am suffering from fever please grant me leave for this exam
Yours lovingly
Nirmala senthilkumar
Leave pottachu eppadi yum nirmala pass 😁😁😁😁
(Medical certificate attached ma)
Disclaimer
Ithu pola ineme yarum leave kekkave koodathu 😜😜😜
V
vaishanika .??
(நிம்மாசிஸ்) மச்சீ இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே. அப்ப நானும் லீவு லட்டர் குடுக்கட்டா?😁😁😁😁😁😉😉😉😉
N
Nirmala senthilkumar
Disclaimer potta pinna kekka koodathu ma
Ennamma neenga ippadi pannareenghale ma
🤭🤭🤭
Top