Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Udhaya@udhi
Udhaya@udhi
அப்படி நடக்க கூடாது என்று தான் குமரனோட ஃப்ளாஷ் பேக் சொல்லி ஃபீல் பண்ண வச்சிருக்கு 🤣🤣🤣🤣🤣🤣
Janu Murugan 😎
Janu Murugan 😎
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 😎 நீங்க யாருனு எங்களுக்கு தெரியும் 🤭🤭, ஹீரோவை போன எபில திட்டிட்டாங்கனு தானே எங்க ஹீரோவோட லாலா போட்டு எல்லோறையும் முக்கியமா மனோஹரியை பீல் பண்ண வச்சீங்க.. @SINDHU NARAYANAN அக்கா இன்னும் நீங்க இந்த ஜானு ஹீரோயின் ஹார்மினு நம்புறீங்களா🤭🤭🤭
Udhaya@udhi
Udhaya@udhi
ஆனாலும் ஜானுவ இந்த ஹீரோயின் ஆர்மி இன்னும் நம்புறாங்க 🤭🤭🤭🤭
Narmadha mf
Narmadha mf
@Udhaya@udhi ஆமாம் பா பாவம் உலகம் தெரியாத அப்பாவியா இருக்காங்க ஹீரோயின் ஆர்மி🤭🤭🤭🤭
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Narmadha mf ஜானுவை யார் நம்புறா? 😏😏 ஆனாலும் எங்க ஹீரோயின் மேல நம்பிக்கை இருக்கு...😌😌
Udhaya@udhi
Udhaya@udhi
நீங்கள் ஜானுவ கூட கொஞ்சம் நம்பலாம் 🤗🤗🤗 உங்க ஹீரோயின தான் நம்பவே கூடாது 🤣🤣🤣🤣
Janu Murugan 😎
Janu Murugan 😎
Janu Murugan 😎
Janu Murugan 😎
Udhaya@udhi
Udhaya@udhi
வெறும் வாயிலே வடை சுடுறம்மா ஜானு 😝😝😝😝😝😝
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 புருஷன் பொண்டாட்டிக்குள்ள கைய புடிச்சாலும் தப்பு இல்ல, காலை பிடிச்சாலும் தப்பு இல்ல 😝😝😝😝கழுத்தை பிடிச்சாலும் தப்பு இல்ல😜😜😜😜😜, ஐயோ, ஐயோ 🤭🤭🤭வேற ஏதாவது ட்ரை பண்ணு ஜானு பேபி🤣🤣🤣
Udhaya@udhi
Udhaya@udhi
மனோ நிலைமை தான் அந்தோ பரிதாபமா இருக்கு 🤣🤗🤗😉
புருஷன் ஷெண்பா கூட சினிமாக்கு போறான் 🤣🤣🤣🤣 அண்ணன் ஷெண்பாவ கல்யாணம் செஞ்சுட்டு வந்து நிற்கிறான் 😉😃😄😆😝
Janu Murugan 😎
Janu Murugan 😎
@Udhaya@udhi @Narmadha mf இன்னைக்கு அப்டேட்ல உங்களை எல்லாம் வச்சுக்கிறேன் 😏😏🤐🤐
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 நாங்க அப்படியே பயந்துடோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣சரி தான் போடா 😆😆😆😆😆
Udhaya@udhi
Udhaya@udhi
ஐயையோ ஆத்தர் ஹீரோ ஆர்மிய வச்சிக்கிறாங்களாம் 🤭🤭🤭🤭🤭
Udhaya@udhi
Udhaya@udhi
சும்மா வந்து லைக் பட்டனை தட்ட கூடாது 🥴🥴🥴 எபி தந்துட்டு நீங்கள் டொக்கு டொக்குன்னு தட்டி கிட்டே இருங்க 🤗🤣🤗🤣🤣
Janu Murugan 😎
Janu Murugan 😎
@Udhaya@udhi 8 maniku taanu unga hero en heroine kalai pudiparu 🤐😏
Top