Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
@Udhaya@udhi @Narmadha mf நான் இரண்டு பேரும் சேர்ந்து குமரன corner பண்ணப்போறாங்கனு meaning la சொன்னேன் ....நோ kochifying:confused::confused: @Janu Murugan 😎 இந்தம்மா சும்மா கோர்த்து விடுறாங்க
Narmadha mf
Narmadha mf
@Sathya velusamy அட விடு மச்சி நமக்குள்ள எதுக்கு விளக்கம் எல்லாம் 😘😘.
S
Sathya velusamy
தக்காளியை வீசி அடிச்சீங்களா அதான் :LOL::LOL:@Narmadha mf
Udhaya@udhi
Udhaya@udhi
இன்னும் ஜானு குமரனுக்கு எதிரா எதுவும் செய்வாங்க என்று நம்புற ஹீரோயின் ஆர்மிய பார்க்கும் போது 🤣🤣🤣🤣🤣🤣😝🤣
S
Sathya velusamy
இந்த கதையில் நான் எந்த ஆர்மியும் இல்லை என்று சொல்லிக் கொண்டு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Udhaya@udhi
Udhaya@udhi
சத்யா சிஸ் நீங்கள் சொக்கன் ஆர்மில சேர்ந்து சிந்துவ சேர்த்து வைங்களேன்
S
Sathya velusamy
யாரு அந்த சொக்கன்?????
எனக்கு எல்லாம் dhanuja வோட சொக்கா'ஸ் தான் தெரியும்;);)
V
vaishanika .??
மச்சீஈஈஈ 🤧 🤧 🤧 😥 🤧 😥 😥 @Sathya velusamy வையா? எஸ்கேப்பு???
V
vaishanika .??
தேவைப்படற இடத்துல பேசாம அம்மா பேச்சைக் கேட்டு ஒளிஞ்சிக்கிற கோழை சிந்தும்மாவோட 🥵🥵🥵🤢🤢🤮🤮 லவ்வபுள் புருஷன் தான் இவர் பேரும் சொக்குதான்.
அந்த சொக்காஸ் இரண்டும் இந்த சொக்குக்கு அப்புடியே ஆப்போசிட் அதிரடிசரவெடிய+ தண்ணிக்குள்ளாற வெடிக்கிற ஆட்டம்பாம்ஸூ
S
Sathya velusamy
அய்யோ வைஸ் @vaishanika .?? உங்க innocence க்கு அளவே இல்லையா 😍 😍 😍
அந்த ஆளை எல்லாம் நான் ஒரு character ah consider யே பண்ணலனு சொன்னேன்....அதுக்காக சொன்னது அந்த யாரு
S
Sathya velusamy
@vaishanika .?? இழைக்கு நான் உங்க ஆர்மி தான்....
இங்க இரண்டுமே ஒரே caterogry தான்.....அதான் நடுநிலை
Janu Murugan 😎
Janu Murugan 😎
போற போக்குல ஒரு சின்ன பிட்டு 😆🙈

"நான் தான் செஞ்சேன்...!" மனோஹரி முன்னே வந்து நிற்கவும், குமரன் கோபத்தில் அவளை ஓங்கி அறைந்திருக்க, பொத்தென அவள் மயங்கி சரிந்திருந்தாள் 😉
V
vaishanika .??
V
vaishanika .??
ஹலோ @Janu Murugan 😎 என்னாது மனோ மயக்கம் போட்டு வுழறளவுக்கு அடிச்சிட்டானா?? 😱😱😱😱😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
Udhaya@udhi
Udhaya@udhi
ஜானு உங்களை நம்ப யாரும் தயாராக இல்லை 🤗🤣🤗🤣
Udhaya@udhi
Udhaya@udhi
வீணா போன சொக்கன் கூட சேர்த்து வைக்க பார்த்தால் அடி விழத் தான் செய்யும் 🤩🤩🤩🤩🤩
Udhaya@udhi
Udhaya@udhi
மயக்கம் என்றால் அந்த மயக்கமா கூட இருக்கலாம் உடனே எங்க ஹீரோவ தப்பா பேசுவிங்களா 😜😜😜😜😜😜
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 உங்களுக்கு முதல் அடி ஹீரோயின் ஹார்மி கிட்ட இருந்து தான் எங்க கிட்ட ஓடி வாங்க நாங்க காப்பற்றி விடுறோம்🤪🤪🤪😛😛😛😛
பிட் போட்டு ஓடுற உங்களை நினைத்து பாவமா இருக்கு.🤭🤭🤭
Ram priya
Ram priya
@Janu Murugan 😎 ஹீரோயின் ஹார்மி என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஹீரோ ஹார்மி என்று 5 எபியிலேயே தெரிந்து விட்டது 😡😡😡
N
Nirmala senthilkumar
My chinna mamiyar death agittangha ma two days munnadi so intha week summa taan naan varuven da ma
Back
Top